Satchiyam Tamil-சாட்சியம் தமிழ்

  • Home
  • Satchiyam Tamil-சாட்சியம் தமிழ்

Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் உண்மையை உறக்கச் சொல்வோம்.. சாட்சியம் தமிழ்...

16/10/2025

அமைச்சர் #சேகர்பாபு அவர்கள் இருக்கின்ற கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார் இது ஊழல் செய்வதற்காக அல்லது குடமுழுக்கு நடத்தி கோயிலின் சக்தியை அதிகரிப்பதற்காக என்று திராவிடர்கள் செய்வதினால் தான் கேலிக்கூத்தாக இருக்கிறது. பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய ஆர்வம் காட்டுவதை விட தமிழ்நாட்டில் அதிகப்படியான குக் கிராமங்கள் பேரூராட்சி போன்ற பகுதிகளில் பெரும்பாலானகோயில் உள்ளன அதனை மீட்டெடுப்பதற்கு ஆர்வம் செலுத்தினால் நன்றாக இருக்கும். மாறாக குடமுழுக்கு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செலவு பண்ணுவது காட்டிலும் அழிந்து விளிம்பு நிலையில் இருக்கிற அழியும் தருவாயில் இருக்கிற கோயில்களை மீட்டெடுத்து புதுப்பித்து வரலாற்று சின்னம் மண கோயில்களும் மற்றும் பெருவாரியான ஆலயங்கள் சிதிலம் அடைந்து கிடைக்கிறது அதற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி அந்த மாதிரியான கோவில்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



Tamil The Hindu Sun News Tamil PuthiyaThalaimurai TV Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் fans Following

16/10/2025

ஜாதி பெயர்களில் உள்ளவைகளை நீக்குவது என்பது சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்துவதற்கு சமம்

15/10/2025

#

14/10/2025

Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் Tamil The Hindu

13/10/2025

அண்ணன் சீமான் வர வர திமுகவுக்கு பெரியமுட்டு கொடுப்பதற்க்கு பதிலாக நேரடியாகவே கூட்டணி வைத்துக் கொள்ளலாம் இது தம்பிகளை ஏமாற்றும் வேலை.

13/10/2025

ஒரே இரவில் 41 பேர்க்கு போஸ்மாடம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இறந்து போஸ்மாடம் செய்தார்களா அல்லது போஸ்மாடம் செய்வதற்காக இறக்க செய்யப்பட்டவர்களா ???

12/10/2025

Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் PuthiyaThalaimurai TV Tamil The Hindu

12/10/2025

விஜய் அரசியல் வருகையால் திருமாவளவன் ஓட்டு பாதிக்கப்படும் என்பதால் அவர் சாதிய மோதலை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்.

11/10/2025

கலை மாமணி விருது உதயநிதியின் செலக்சன் படி சிறப்பாக கொடுக்கப்பட்டது வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக அரசாங்கம் நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவது தான் வேதனைக்குரிய செயல்.

11/10/2025

கரூர் துயர சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசு வாதிடுகிறது. மடியில் கனமில்லை என்றால் வலியில் எதற்கு பயம் ???

08/10/2025

அண்ணே குருமா அண்ணே எதிரே வேகத்தடை இருந்தால் வாகனத்தை மெதுவாக தான் இயக்க வேண்டும் . இயக்கவும் முடியும்

08/10/2025

சிறுமியை கற்பழித்து கொன்ற தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். பல கொடூர கொலை வழக்குகளும் இப்படித்தான் தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்போ நம்ம நீதிபதியை விமர்சிக்காமல் எப்படி கடந்து செல்ல முடியும். ???

Address


Telephone

+919944809091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satchiyam Tamil-சாட்சியம் தமிழ்:

  • Want your business to be the top-listed Media Company?

Share