Ambai TOP TV

Ambai TOP TV TOP TV - A 24/7 Entertainment Channel of OK Vision . >> For Advertisement Enquiry : 04634 - 290222

டாப் டிவி அம்பை பகுதியில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பாகிவரும் உள்ளூர் தொலைக்காட்சி . டாப் டிவி தொடங்கப்பட்ட நாள் முதல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஒலிபரப்பாகி வருகிறது . மக்களுக்கு பொழுதுபோக்கை மட்டும் தராமல் பொதுஅறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகிறது

Salary Upto 22,000 Thousand
29/05/2024

Salary Upto 22,000 Thousand

25/05/2024
Truly Madly Deeply our live started with love and joy.... Cute couples  Jeni & Raja....          photography   photograp...
06/01/2024

Truly Madly Deeply our live started with love and joy.... Cute couples Jeni & Raja.... photography photography ..... REACH US: 9789373595...

Joyful journey begins when we two got married.... Forever together....
01/01/2024

Joyful journey begins when we two got married.... Forever together....

Address


Telephone

+919789373595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambai TOP TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ambai TOP TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

டாப்டிவி அம்பாசமுத்திரம் தாலுகாவில் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 2 மக்களின் பேராதரவுடன் பயணத்தை இனிதே தொடங்கியது. இந்நிறுவனம் பிரபல தொழிலதிபர் திரு. டாப்டிவி ராஜா அவர்களின் அயராத உழைப்பால் மக்களுக்கு சேவைபுரிவதையே குறிக்கோளாக தொடங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் அம்பாசமுத்திரம் தாலுகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அனைத்து மக்களிடையே கொண்டுசெல்வதில் முக்கிய பங்காற்றியது . மிகத்துல்லியமான ஒலி அமைப்பில் சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை கொண்டு பல இடையூறுகளையும், சவால்களையும் கடந்து மக்களின் பேராதரவுடன் இயங்கிவருகின்றது. எங்களது இலக்கு அனைவரிடமும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல் சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே , , ,