COIMBATORIAN.

  • Home
  • COIMBATORIAN.

COIMBATORIAN. COIMBATORE.. The Manchester of South India.. Lets be UNITED.. With Love on COIMBATORIANS by: www.surprise.co.in

Coimbatore, also known as Kovai, is the second largest city in the Indian state of Tamil Nadu with a metropolitan population of over 2 million. It is a major commercial centre and has often been referred to as the "Manchester of South India".

உதவி தேவைதூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், திருக்களூர் ஊராட்சியில் 800 வீடுகளுக்கு மேல் உள்ளது. அனைத்து வ...
20/12/2023

உதவி தேவை

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், திருக்களூர் ஊராட்சியில் 800 வீடுகளுக்கு மேல் உள்ளது. அனைத்து வீடுகளிலும் சுமார் 7 அடி முதல் 8 அடி உயரத்திற்கு நீர் தேங்கி வீடுகள் சேதமடைந்துள்ளது. என் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தற்போது நீர் வடிந்து கொண்டிருக்கிறது. என் ஊராட்சி மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வீட்டிற்கு

அரிசி - 10 கிலோ
பருப்பு - 2 கிலோ
சக்கரை - 1 கிலோ
உப்பு - 1 பாக்கெட்
கொசு பத்தி - 1 பாக்கெட்
தீ பெட்டி - 1 பெரிய பெட்டி
சமையல் எண்ணெய் - 500 மில்லி
பிஸ்கெட் - 5
நூடுல்ஸ் - 10 பாக்கெட்
கோதுமை மாவு - 2 கிலோ
ரவை - 2 கிலோ
ஊருகாய் - 1 பாக்கெட்
மெழுகுவர்த்தி - 1 பாக்ஸ்
Sanitary Pad - 1 பாக்கெட்

பால் பவுடர் - 1 பாக்கெட் (குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மட்டும்).

என்று வைத்து 600 வீட்டிற்க்கு தேவைபடுகிறது. ஒரு வீட்டிற்கு 2000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க உள்ளோம். உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

பிரபஞ்சன் த.ரா.
தலைவர் - திருக்களூர் ஊராட்சி

Gpay - 7538833443

இதில்லாமல் 1000 பேருக்கு போர்வைகள் மற்றும் பாய்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

As per the instruction we have taken down all the post regarding the missing girl. People who have posted kindly take it...
19/05/2023

As per the instruction we have taken down all the post regarding the missing girl. People who have posted kindly take it down on behalf of the girl's privacy. TIA.

Perur Kalyani  PC: mr_peace.ns
09/05/2023

Perur Kalyani

PC: mr_peace.ns

கோவையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு டெலிபோன், கிராமபோன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட பல வட...
09/05/2023

கோவையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு டெலிபோன், கிராமபோன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட பல வடிவங்களில் பிரம்மாண்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

02/05/2023

கோவை திருச்சி சாலை மேம்பாலத்திலிருந்து வடியும் மழை நீர். புதிய நீர் வீழ்ச்சி போல காட்சி அளிக்கிறது..

VC: Mariappan

Arulmigu Avinashi Lingeshwarar TemplePC: ranipet_district
02/05/2023

Arulmigu Avinashi Lingeshwarar Temple
PC: ranipet_district

02/05/2023

Coimbatore Kusumbu



Note:- we do not own the copy rights for the video/ photo and music. The video/Photo belong to the respective owner with no copyright infringement intended.

Anuvavi subraniyar Temple and Hanuman Statue : Madhesh Photography
01/05/2023

Anuvavi subraniyar Temple and Hanuman Statue

: Madhesh Photography

Manikoondu, TownhallPC: noor_photography_travel
01/05/2023

Manikoondu, Townhall
PC: noor_photography_travel

Rainy evening
30/04/2023

Rainy evening

Another Selfie Point "Vanakanga"
30/04/2023

Another Selfie Point "Vanakanga"

Ooty is geared up to Welcome people to the Nilgiris Hills. Paintings on the walls of the town..
30/04/2023

Ooty is geared up to Welcome people to the Nilgiris Hills.

Paintings on the walls of the town..

Address


Alerts

Be the first to know and let us send you an email when COIMBATORIAN. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to COIMBATORIAN.:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share