Ramnad Social Media

  • Home
  • Ramnad Social Media

Ramnad Social Media All news and updates about Ramanathapuram District.

AADI OfferWe've got you covered!Our exclusive showroom offers:• Cott & Mattress• Dining Table Sets• Stylish Sofas• Dress...
20/07/2025

AADI Offer
We've got you covered!
Our exclusive showroom offers:

• Cott & Mattress
• Dining Table Sets
• Stylish Sofas
• Dressing Tables
• Office Tables

For more info, call: 8098086488 or 8098004561
Visit us today and get ready to transform your space!

ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கட்டணம் பெற க்யூ ஆர் கோடு சர்வரில் பிரச்னை ஏற்பட்டதால் கட்டணத்தை செலுத்த முடியாமல்...
20/07/2025

ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கட்டணம் பெற க்யூ ஆர் கோடு சர்வரில் பிரச்னை ஏற்பட்டதால் கட்டணத்தை செலுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் வந்து செல்கின்றனர்.

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை க்யூஆர் கோடு மூலம் பெறுகின்றனர்.

ஆனால் நேற்று மதியம் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை க்யூ ஆர் கோடு மூலம் செலுத்த முன் வந்தனர்.

ஆனால் க்யூ ஆர் கோடு சர்வரில் பிரச்னை ஏற்பட்டதால், கட்டணத்தை செலுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

டிக்கெட் கட்டணத்தை ரொக்கப் பணமாக செலுத்துங்கள் என ரயில்வே ஊழியர் தெரிவித்த நிலையில், ஏடிஎம்.,ல் பணம் எடுக்க பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., வெளியே சென்று எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம், அதன் நெட்வொர்க்கை துரிதப்படுத்தாதது வேதனைக்குரியது.

க்யூஆர் கோடு சர்வர் பிரச்னையால் வெளியூர் பயணிகள் ரொக்க பணத்திற்காக ஏடிஎம்., மையத்தை தேடி அலைந்தனர்.

இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ஏடிஎம்., மையம் அமைத்து, நெட்வொர்க்கை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

CENTURY PLYWOOD.Engineered to repel Water• Plywood, Mica, Readymade Doors & window• Top quality, affordable ratesNeed th...
20/07/2025

CENTURY PLYWOOD.
Engineered to repel Water

• Plywood, Mica, Readymade Doors & window
• Top quality, affordable rates

Need the best deals on plywood?
Call/WhatsApp 96264 33303 for more info!

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கமகமக்கும் கருவாடு கிலோ ரூ. 400க்கு விற்பதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்...
19/07/2025

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கமகமக்கும் கருவாடு கிலோ ரூ. 400க்கு விற்பதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

கிராமங்களில் கண்மாய், குளத்தில் வாழும் அயிரை மீன்கள் போல், கடலில் மீனவர்கள் வலையில் சிக்கும் நெத்திலி மீன்கள் இருக்கும். இந்த நெத்திலி மீனை உப்பு சேர்க்காமல் காய வைத்து கருவாடாகி பாம்பனில் ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆங்காங்கே உள்ள கருவாடு கடையில் குவித்து வைத்து விற்கின்றனர். ருசியான நெத்திலி கருவாட்டுக்கு மவுசு அதிகம் என்பதால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் நெத்திலியை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் கிலோ நெத்திலி ரூ. 300க்கு விற்ற நிலையில், கடல் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாட்டினால் நெத்திலி மீன் வரத்து குறைந்தது. இதனால் தற்போது கிலோ ரூ.400க்கு வியாபாரிகள் விற்கின்றனர். இந்த நெத்திலி கருவாட்டை தமிழகம், கேரளா, ஆந்திரா சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Get Ready to Fall in Love with Your Home!Discover our Exclusive Furniture Collection at RAMNAD'S ELITEFURNITURE SHOWROOM...
19/07/2025

Get Ready to Fall in Love with Your Home!

Discover our Exclusive Furniture Collection at RAMNAD'S ELITE

FURNITURE SHOWROOM
• Latest Designs
• Unbeatable Quality
WhatsApp: 9894836802 | lifeandliving.in
Transform your space today!

JSW PAINTSANY COLOUR ONE PRICEGet top brands paints at unbeatable prices!* ASIAN PAINTS* JSW PAINTS* OPUS* Top quality, ...
19/07/2025

JSW PAINTS
ANY COLOUR ONE PRICE

Get top brands paints at unbeatable prices!
* ASIAN PAINTS
* JSW PAINTS
* OPUS
* Top quality, affordable rates

Need the best deals on paints?

Call/WhatsApp 9786433303 for more info!

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தை சேர்ந்த சண்முகவேலுக்கு சொந்தமான 13 ஆடுகளை நாய்கள் கடித்ததி...
18/07/2025

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தை சேர்ந்த சண்முகவேலுக்கு சொந்தமான 13 ஆடுகளை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன.

பொக்கனாரேந்தல் கிராமத்தில் சண்முகவேல் ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை கிடை போட்டு அடைத்திருந்த போது 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஆடுகளை கடித்ததில் 13 ஆடுகள் இறந்தன. அங்கு வந்த தேரிருவேலி கால்நடை டாக்டர் தமிழ்ச்செல்வி ஆடுகளை பரிசோதனை செய்தார்.

வி.ஏ.ஓ., ரகுபதி ஆய்வு செய்தார். ஆடுகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது உயிரிழந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சண்முகவேல் கோரிக்கை விடுத்தார்.

Get Ready to Fall in Love with Your Home!Discover our Exclusive Furniture Collection at RAMNAD'S ELITE FURNITURE SHOWROO...
18/07/2025

Get Ready to Fall in Love with Your Home!

Discover our Exclusive Furniture Collection at RAMNAD'S ELITE

FURNITURE SHOWROOM
• Latest Designs
• Unbeatable Quality
WhatsApp: 9894836802 | lifeandliving.in
Transform your space today!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ramnad Social Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramnad Social Media:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share