18/10/2025
| கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ. மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது
பொன்னேரியில் 14 செ.மீ, தாமரைப்பாக்கம் 5 செ.மீ, சோழவரம் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நேற்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் 2 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
| |