tuba.koor

tuba.koor theera_highlights

23/03/2026

Swasika interest speech😍

22/03/2026

டெல்லியில் சிபிஐ விசாரணைக்காக சென்ற தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்👑

19/03/2026

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க வீட்டின் பின்புறம் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பதறிய குடும்ப த்தினர் போலீசில் புகார் அளித்தனர். கிராம மக்கள் உதவியுடன் ஒரு நாள் முழுவதும் தேடினர். மறுநாள் அதே காட்டுப் பகுதியில், ஆடைகள் கிழிந்த நிலையில், வெட்டு காயங்களுடன் மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.

18/03/2026

அக்கா பாடுறத ஒரு தடவ கேளுங்க😆

13/03/2026

டெல்லி மெயின் சாலையில் காரும் பைக்கும் உரசியத்தில் ஏற்பட்ட தகரரால்
ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

13/03/2026

கேரளா
கொல்லம்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சக்குவள்ளி பரணிகாவு பாதையில் பராயில் சந்திப்பில் ஒரு பைக் மற்றும் ஒரு கார் இடையே ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. பைக் பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

12/03/2026

எவன் எங்கயோ சண்டை போட்டது நம்மள வெளுத்து வாங்குது😆

11/03/2026

T20 Winning Celebration👑

11/03/2026

கோயமுத்தூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 40 மேல் குழந்தைகள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாப்பாட்டில் பல்லி இருந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

10/03/2026

😭😭நாக்பூரில், பாட்டி தனது 3 வயது பேரன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார், அப்பாவி குழந்தை பயங்கரமா தீ காயங்களுடன் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் உள்ளார்.




09/03/2026

முகத்தில் கடித்த வெறி நாய்😭

Address

Usilampatti
625532

Website

Alerts

Be the first to know and let us send you an email when tuba.koor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share