Uyirmei Seithigal

Uyirmei Seithigal எப்போதும் உங்களுடன் செய்திகளாக...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சென்னை ராஜீவ...
28/02/2024

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
#உயிர்மெய்செய்திகள்
|

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்....  |   |       #உயிர்மெய்செய்திகள்
22/02/2024

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்....
| |
#உயிர்மெய்செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது:  அமைச்சர் துரைம...
22/02/2024

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன்
#உயிர்மெய்செய்திகள்
| | | |

22/02/2024

ஊத்தங்கரை அடுத்த சென்னானூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றிட மறியல்..


#உயிர்மெய்செய்திகள்

18/02/2024

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் மக்களவைத் தொகுதி பரப்புரை
பொதுக் கூட்டம்


#உயிர்மெய்செய்திகள்

தேர்தல் பத்திர திட்டம் ரத்து…  |   |   |   |       #உயிர்மெய்செய்திகள்
15/02/2024

தேர்தல் பத்திர திட்டம் ரத்து…
| | | |
#உயிர்மெய்செய்திகள்

`எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவு  |   |   |   |   |   |   ...
14/02/2024

`எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவு
| | | | | | | | | | |
#உயிர்மெய்செய்திகள்

ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்.       ...
13/02/2024

ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

#உயிர்மெய்செய்திகள்

12/02/2024

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் 10000த்திற்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி


#உயிர்மெய்செய்திகள்

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து             #உயிர்...
11/02/2024

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து
#உயிர்மெய்செய்திகள்

இளங்கலை நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது              #உயிர்மெய்செய்திகள்
10/02/2024

இளங்கலை நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

#உயிர்மெய்செய்திகள்

03/02/2024

ஊத்தங்கரையில் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை


#உயிர்மெய்செய்திகள்

Address

1, Gandhi Road
Uthangarai
635207

Telephone

+919489933723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uyirmei Seithigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uyirmei Seithigal:

Share