QaswaTv

QaswaTv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QaswaTv, Video Creator, Vadakarai.

"A reminder for all: Islam teaches us to safeguard our faith and avoid situations that may lead to temptation. The Proph...
16/02/2025

"A reminder for all: Islam teaches us to safeguard our faith and avoid situations that may lead to temptation. The Prophet ﷺ warned that when a man and a woman are alone, Satan becomes the third. Stay mindful, stay modest."

Do good today, so it benefits you foreverSahih Muslim 1631Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messe...
15/02/2025

Do good today, so it benefits you forever

Sahih Muslim 1631
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:

When a man dies, his acts come to an end, but three, recurring charity, or knowledge (by which people) benefit, or a pious son, who prays for him (for the deceased).
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - هُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

ஸஹீஹ் அல்-புகாரி 2466அபூ ஹுரைரா அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவருக்கு வழியில் தாகம் எடுத்தது, அங...
24/12/2024

ஸஹீஹ் அல்-புகாரி 2466
அபூ ஹுரைரா அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவருக்கு வழியில் தாகம் எடுத்தது, அங்கே அவர் ஒரு கிணற்றைக் கண்டார், அவர் கிணற்றில் இறங்கி, தாகத்தைத் தணித்துக்கொண்டு வெளியே வந்தார். இதற்கிடையில் அவர் ஒரு நாய் மூச்சிரைத்து சேற்றை நக்குவதைக் கண்டார். அதிக தாகத்தால், "இந்த நாய் தாகத்தால் தவிக்கிறது" என்று கூறி, மீண்டும் கிணற்றில் இறங்கி தனது காலணியில் தண்ணீர் ஊற்றினார் மக்கள் அவரை மன்னித்தனர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! விலங்குகளுக்குச் சேவை செய்வதில் நமக்குப் பலன் உண்டா?" அவர் பதிலளித்தார்: "ஆம், எந்த உயிருள்ள (உயிருள்ள உயிரினத்திற்கும்) சேவை செய்வதற்கு ஒரு வெகுமதி உள்ளது

இந்த உலகம் ஒரு வழியில் சென்றால் முஃமினான முஸ்லிமான மக்கள்கள் நபிவழியில் செல்கிறார்கள் அது இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை ...
21/12/2024

இந்த உலகம் ஒரு வழியில் சென்றால் முஃமினான முஸ்லிமான மக்கள்கள் நபிவழியில் செல்கிறார்கள் அது இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சரி நான் என் நபியின் வழியில் தான் செல்வேன்....

சொந்தங்களே உங்கள் உள்ளம் மரணிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
19/12/2024

சொந்தங்களே உங்கள் உள்ளம் மரணிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த ஒரு காலத்திலும் உங்களின் கனவுகளை மறந்து விடாதீர்கள்
18/12/2024

இந்த ஒரு காலத்திலும் உங்களின் கனவுகளை மறந்து விடாதீர்கள்

நபியவர்கள் ஒரு விஷயத்தை தடுத்து இருக்கிறார்கள் என்றால் அதில் ஏராளமான விஷயங்கள் ஒளிந்து இருக்கும் ஏன் எதற்காக என்றெல்லாம்...
13/12/2024

நபியவர்கள் ஒரு விஷயத்தை தடுத்து இருக்கிறார்கள் என்றால் அதில் ஏராளமான விஷயங்கள் ஒளிந்து இருக்கும் ஏன் எதற்காக என்றெல்லாம் கேட்காமல் அதை பின்பற்றுவது நல்லது ஆனால் இந்த சூழ்நிலைகள் நம்மளை ஏன் எதற்கு என்று கேட்க வைக்கிறது சிந்திப்போம் செயல்படுவோம்

ஒரு தலைவர் இதைக் கூட சொல்லுவாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருப்பவர்தான் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம...
09/12/2024

ஒரு தலைவர் இதைக் கூட சொல்லுவாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருப்பவர்தான் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நான் சொல்வது சரிதானே

சில மாற்றங்கள் வலிமிகுந்தவை ஆனால் அவசியமானவை
05/12/2024

சில மாற்றங்கள் வலிமிகுந்தவை ஆனால் அவசியமானவை

நீங்கள் வலுவான மனநிலையுடன் இருக்கும்போது எதுவும் உங்களைத் தடுக்க முடியாது
30/11/2024

நீங்கள் வலுவான மனநிலையுடன் இருக்கும்போது எதுவும் உங்களைத் தடுக்க முடியாது

☝️அல்லாஹ்வின் மீது முழு பாரத்தையும் போட்டுவிட்டு செல்லு சகோ....😌
22/11/2024

☝️அல்லாஹ்வின் மீது முழு பாரத்தையும் போட்டுவிட்டு செல்லு சகோ....😌

நாம் ஒவ்வொரு நபர்களும் நம் பெற்றோர்களை இறுதிவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்....
18/11/2024

நாம் ஒவ்வொரு நபர்களும் நம் பெற்றோர்களை இறுதிவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்....

Address

Vadakarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when QaswaTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category