G.R.Mani

G.R.Mani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G.R.Mani, Digital creator, Vadalur.

 #எந்தவித_எதிர்பார்ப்பும்_இன்றிஎன்றும்  #நம்மோடு_நமக்காக இருக்கும்  #என்_உறவுகள்....  #எனது_பிறந்தநாளில்....
18/05/2023

#எந்தவித_எதிர்பார்ப்பும்_இன்றி

என்றும் #நம்மோடு_நமக்காக இருக்கும் #என்_உறவுகள்....

#எனது_பிறந்தநாளில்....

 #அண்ணன்_அண்ணி அவர்களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்....
08/12/2022

#அண்ணன்_அண்ணி அவர்களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்....

புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல்  #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தி...
06/12/2022

புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு ்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக பொருளாளர் திரு ிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட கல்வி குழு தலைவருமான அண்ணன் பொறியாளர் ிவகுமார் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் நகர மன்ற தலைவர் திரு #சு_சிவகுமார் அவர்களும் மற்றும் நகர கழக செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான திரு ிழ்ச்செல்வன் அவர்களும் மற்றும் நகர கழக நிர்வாகிகளும் நகர மன்ற உறுப்பினர்களும் கிளை கழக செயலாளர்களும் இளைஞர் அணியினர் மாணவர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
🔥 🖤❤️
😎🔥
💪💯
🏆🌍
💢🎈

இன்று கடலூரில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. ேரு அவர்கள் மற்றும் வேளாண்மை ம...
03/12/2022

இன்று கடலூரில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. ேரு அவர்கள் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாண்புமிகு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகர மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்...





V Sivakumar

29/11/2022

என்னோட ஐடியை முடக்குவதில் அப்படி என்னடா உங்களுக்கு சந்தோஷம்

Address

Vadalur

Telephone

+919095570797

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.R.Mani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share