தமிழர் கண்ணோட்டம்

தமிழர் கண்ணோட்டம் azhagitamilan84 .com தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ் - இணைய ஊடகம்!

23/07/2025

*கிட்னி திருட்டும் கூட்டரசு கோட்பாடும்!*
=====================================
ஓசூரில் *20.07.2025* அன்று நடைபெற்ற *“கூட்டரசுக் கோட்பாடு"* விளக்கக் கூட்டத்தில்...

தமிழ்த்தேசியப் பேரியக்கப்
பொதுச்செயலாளர் ஐயா *கி. வெங்கட்ராமன்* அவர்களின் உரை!

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/B86Z1e9AldQ

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
நூல் தொடர்புக்கு
=================
பன்மைவெளி வெளியீடு
எஸ்.பி,10/34 முதல் தளம்
மூன்றாவது தெரு,
முதல் பிரிவு,
க.க. நகர், சென்னை - 600078
பேச : 98408 48594 / 94439 18095
=====================================

11/07/2025

அம்பலப்படும் கொலைகாரத் தடுப்பூசி!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன்

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/9ahUCaPhXWU

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

07/07/2025

நீதிமன்ற பயங்கரவாதத்திற்கு எதிரான நீதிப் போராட்டம்!
=====================================
சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் 28.06.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன்ஜஆற்றிய உரை!

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/419vVTN7pDU

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

04/07/2025

தீட்சிதர்கள் அடாவடி அடக்க தில்லைக் கோயிலை அரசே ஏற்று நடத்து!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன்

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/DHs8cxlqhAU

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

02/07/2025

தொடரும் காவல் கொலை முதலமைச்சர் பதவி விலக வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அறிவுறுத்தல்!

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/7H2l_-_1Ixk

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

*கலைஞர் நாளே செம்மொழி நாள்!* *கலைஞர் நாடெனத் தமிழ்நாடு மாறலாம்!*=====================================தமிழ்த்தேசியப் பேரி...
07/06/2025

*கலைஞர் நாளே செம்மொழி நாள்!*
*கலைஞர் நாடெனத் தமிழ்நாடு மாறலாம்!*

=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்*

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க: https://youtu.be/9kkg-siozuk?si=ll8zfV9NVyaFq9nu

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

18/03/2025

அதானி அம்பானிகளுக்கு நிலம் கொடுக்கும் திராவிட ஆட்சி! பஞ்சமி நிலங்களை ஏன் மீட்கவில்லை!
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கேள்வி?

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/-xkeuEQSXGE

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

09/03/2025

மக்களவை உறுப்பினர் விகித மாற்றும்:
மக்களை மடைமாற்றம் அமித்ஷா - ஸ்டாலின்!
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன்

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/6g3oQYOOfwY

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

அறிவிப்பு*****அன்புடையீர், வணக்கம். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலை ஏற்றம் குறித்து தங்களுடன் பகிர்ந்து கொள்...
01/03/2025

அறிவிப்பு
*****
அன்புடையீர்,
வணக்கம்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலை ஏற்றம் குறித்து தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தாள், மை விலை ஏற்றம், அச்சு, கட்டுமானக் கூலி உயர்வு, அஞ்சல் கட்டணம் இரு மடங்காக உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது.

இதழ் விலை ஏற்றம் தவிர்க்க முடியவில்லை. ஒரு சில மாதங்களாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். ஆகவே கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டு தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

- ஆசிரியர்

தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்
உறுப்பினர் விபரங்கள் கீழே உள்ளது. தொகையை கீழே உள்ள வங்கியில் செலுத்தி விட்டு தகவல் சொல்லுங்க நன்றி
...இதழ் விலையேற்றம் திருவள்ளுவர் ஆண்டு 2056 கும்பம் - (மாசி) மார்ச்சு 2025 மாதம் முதல் விபரம்....

தனி இதழ் - 25.00
ஆண்டு உறுப்பியம் - 275.00
மூன்றாண்டு உறுப்பியம் - 850.00
ஐந்நாண்டு உறுப்பியம் - 1300.00
பத்தாண்டு உறுப்பியம் - 2600.00

பன்மைவெளி
PANMAIVELI
INDIAN BANK,
BRANCH: M.G.R NAGAR, CHENNAI
IFSC CODE: IDIB000M115
CURRENT : A/C - 6735265992

G pay 98408 48594 ( கண்ணோட்டம்- பன்மை வெளி-வெற்றித்தமிழன்)

UPI ID - arivanthamil@okaxis

வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, 9840848594 எண்ணுக்குக் குறுஞ்செய்தி அல்லது புலனத்தில் (வாட்சப்) உங்கள் முகவரியுடன் தகவல் தெரிவிக்கவும்!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
எஸ்.பி,10/34 முதல் தளம்
மூன்றாவது தெரு,
முதல் பிரிவு,
க.க. நகர், சென்னை - 600078
பேச : 98408 48594 / 94439 18095
E.mail: [email protected]
முகநூல் : www.fb.com/panmaiveli
ஊடகம் : www.panmaiveli.com
சுட்டுரை : www.twitter.com/Panmaiveli
(No-SP 10/ 34 1st floor, 3rd Street,1st Sector,K.K.Nagar,
Chennai-600078)

https://goo.gl/maps/gzfC7mtTdDhMvCcj8

27/02/2025

ஆரியத்தின் இந்தித் திணிப்பும்!திராவிடத்தின் ஆங்கிலத் திணிப்பும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரயக்கம் சார்பில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து!சென்னையில் (25.02.2025) அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரியக்கத் துணைப்பொதுச் செயலாளர்
தோழர் க. அருணபாரதி உரை!

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/3QN36Jwms3E

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

26/02/2025

தலையாட்டி திராவிட அரசை நம்பாதே! தமிழ் காக்க - கல்வி உரிமை காக்க போராடு!
==============================================
"மூன்றாவது மொழி" முகமூடி அணிந்து இந்தி! விழித்தெழுவீர்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடத்தில் (25.02.2025) செவ்வாய் அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் உரை!

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/J_scd4JSZB0

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

25/02/2025

வாக்கு வேட்டைதான் சனநாயகமா? பகுதி - 1
=====================================
(22.02.2025) அன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன்

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/jIBcZ6bPGPo

=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================

Address

Vadapalani

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் கண்ணோட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share