Kavignan mozhi

Kavignan mozhi உணர்வுகள் வார்த்தைகளின் வடிவில் | Tamil Po

உன்தனிமையில் நீ வெளிப்படுத்தும் உன் விருப்பத்திலோ உன் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் நீ வெளிப்படுத்தும் உன் கோபத்தில...
03/09/2022

உன்தனிமையில் நீ வெளிப்படுத்தும் உன் விருப்பத்திலோ உன் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் நீ வெளிப்படுத்தும் உன் கோபத்திலோ உன் கோபம் நிறைவடையும் உன் கண்ணீரிலோ உன் ஆழ் மனதாக உனக்குள்ளாகவே வாழ்கிறது என் காதல் .


ஆதிரா
02/09/2022

ஆதிரா

உறங்கு எல்லாம் தீரும்
01/09/2022

உறங்கு எல்லாம் தீரும்

அப்படியேஇருக்கட்டும்நான்ஒரு குழந்தை மாதிரி
25/07/2022

அப்படியே
இருக்கட்டும்
நான்
ஒரு குழந்தை மாதிரி

24/07/2022
ஒரு நாளுக்குஒன்பது முறைஉன்னை நீயே கண்ணாடியில்ரசித்து கொள்கிறாய்அழகெல்லாம்தவிக்கிறதுமுரணில்உன்னை நீயே கவிதையிலும்எழுதிவிட...
13/12/2021

ஒரு நாளுக்கு
ஒன்பது முறை
உன்னை
நீயே கண்ணாடியில்
ரசித்து கொள்கிறாய்
அழகெல்லாம்
தவிக்கிறது
முரணில்
உன்னை
நீயே கவிதையிலும்
எழுதிவிடுகிறாய்
மொழி
உன் விரல்களோடு
சேர்ந்து கொள்ள
மெளனம் பேசுகிறது
உலகம்
பூக்கள்
கேட்கும்
கூந்தலை
விரல் கோதி
சாதுர்யமாய்
ஏமாற்றிவிடுகிறாய்
புன்னகையை
தொலைத்து
நிற்கிறது
பூக்கள்
குழந்தை போல்
நிலாவை
கைகளில்
அள்ளி
கொள்கிறாய்
நட்சத்திரமும்
கை நீட்டி
பின் வருகிறது
நீ இயல்பாகவே
இருக்கிறாய்
ஆனால்
உன்னை சுற்றி
தான்
நிகழ்கிறது
அனைத்து
அதிசயங்களும்
© Kavignanmozhi



உனக்காக தான்
17/10/2021

உனக்காக தான்

கொஞ்சம் காதலிப்போம் 💖 . . . . . . . . . . . . . . .
14/02/2021

கொஞ்சம் காதலிப்போம் 💖 . . . . . . . . . . . . . . .

என் உலகம் அவன் 💙 . . . . . . . .
13/02/2021

என் உலகம் அவன் 💙 . . . . . . . .

அவன் அவ்ளோ அழகு 🍫💙 . . . . .
13/02/2021

அவன் அவ்ளோ அழகு 🍫💙 . . . . .

விடியும்✨Follow .Thaaran Book & Raavana kadhal available in Amazon & Flipkartpc -  .
01/02/2021

விடியும்✨
Follow .Thaaran Book & Raavana kadhal available in Amazon & Flipkart
pc - .

என் சுகமான வலி
06/12/2020

என் சுகமான வலி

Address

North Street
Vallioor
627104

Alerts

Be the first to know and let us send you an email when Kavignan mozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavignan mozhi:

Share