27/07/2025
பாண்டவபுரம்' வாசிப்போமா..?
'இந்து தமிழ் திசை' நாளிதழில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிவரும் 'நாவல் வாசிகள்' தொடரில், இந்த வாரம் 'பாண்டவபுரம்' நாவலைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சேது எழுதி, மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் தமிழில் மொழிபெயர்த்த இந்நூலின் புதிய பதிப்பை அகநி வெளியிட்டுள்ளது.
நூலைப்பெற ரூ.280/- மட்டும் 9444360421 என்ற எண்ணுக்கு ஜீபே அனுப்பிவிட்டு, முகவரி பகிருங்கள். நூல் உங்கள் வாசல் வரும்.