
04/07/2024
*அன்புடையீர் வணக்கம்*
*ஶ்ரீ முனீஸ்வரர் துணை*
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது குழந்தை பாக்கியம் அருளக்கூடிய ஶ்ரீ முனீஸ்வரர் ஶ்ரீ ரேணுகாபரமேஸ்வரி ஆலயம், இத்திருக்கோயில் வாணியம்பாடி நகரம் மற்றும் நகரை சுற்றியுள்ள கிராம மக்களின் குலதெய்வ வழிபாடு செய்யும் பொது ஸ்தலமாகும், வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் நூற்றிற்க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக வந்து இத்திருத்தலத்தில் வழிப்பாடு நடத்தி செல்கின்றனர்,
மேலும் இத்திருக்கோவிலில் தற்போது இலவச சுபநிகழ்ச்சிகள், காதுகுத்து, திருமண மேடை, பொது மக்களுக்கு கழிப்பரை மற்றும் அமர்ந்து உணவு உண்ண சுகாதாரமாண இடம், குடிநீர் மற்றும் சில அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை, அந்த வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து
கொடுக்க நிதிப்பற்றாக்குறை இருப்பதால் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது, இந்த புனித பணியை தொடர்ந்து நிறைவு செய்ய உங்களால் இயன்ற நிதி உதவி பொருள் உதவி நன்கொடையாக வழங்குமாறு தங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறோம்,இங்கணம் கோவில் நிர்வாகம்.
*பின் வரும் தொலைபேசி எண்ணுக்கு gooplepay, phone pay , upi மூலம் நன்கொடை செலுத்தலாம்*
Name:Mr. Lokeshsaravanan
Mobile number: 7402488343
Description: For Vaniyambadi muneeswaran temple construction