Vedaranyam

Vedaranyam Wait

25/01/2017

பகிருங்கள் முடிந்த அளவு...... பிப்-5 ஆம் தேதி தமிழகத்தில் #ஜல்லிக்கட்டு நடத்தும்போது எந்த தொலைக்காட்சி நிறுவனம் வந்தாலும் அவங்க கிட்ட ஜல்லிக்கட்டு நடத்துபவர்களிடம் அதை படம்பிடிக்க அனுமதி வாங்க வேண்டும் அந்த அனுமதியை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் கிரிக்கெட் மற்றும் மற்ற வகை விளையாட்டு ஒளிபரப்பு மாதிரி அப்படி வசூல் செய்யப்பட்ட தொகையை விவசாயிகள் நலன் (farmer walfare)என்று ஒரு அமைப்பை ஆரம்பித்து ஏழை விவசாயிகளுக்கு உதவும் படி செய்ய வேண்டும் அதுவும் ஒரு நிபந்தனையுடன் தான் அந்த அனுமதி பெற வேண்டும் அது ஏன்னவேன்றால் ஜல்லிக்கட்டு போட்டி ஒளிபரப்பும் பொழுது விளம்பரப்பட்டியலில் எந்த ஒரு வெளிநாட்டு வியபாரம் பொருள் சம்பந்தபட்ட விளம்பரமும் செய்யக்கூடாது ஏனேன்றால் இப்போழுது தமிழகமே எதிர்நோக்கி இருக்கும் போட்டி ஜல்லிக்கட்டு ஆகையால் பல பெரிய வியாபார நிறுவனங்கள் தங்கள் வியாபாரப் பொருட்களை விளம்பரம் செய்ய முற்படும் இதில் அந்தஅந்த தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் வரும் இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் முறையான வழியில் ஒரு அமைப்பை அமைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டை படம்பிடிக்க அனுமதி தொகையை வசூலித்து விவசாயிகளுக்கு உதவ செய்யுயாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த பதிவை தயவுசெய்து பகிரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு - தமிழன் . உங்களை போல் ஒருவன்.

10/01/2017

10.01.2017 மாலை 3.30 மணிக்கு வேதை தாசில்தார் அலுவலகம் அருகில்
#ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க பட்டு உள்ளது... அனைவரும் தவறாது கலந்து கொள்க...


31/07/2015
About 13.5 kg of g***a valued at around Rs. two lakh has been seized from a man's house at Vedaranyam in the district, p...
25/05/2015

About 13.5 kg of g***a valued at around Rs. two lakh has been seized from a man's house at Vedaranyam in the district, police said.

Acting on a tip off, police raided his house, conducted a search operation and seized the g***a, they said.

Police said officials of Narcotics Intelligence CID wing and Q-Branch will also conduct inquiries to ascertain if the narcotic drug was meant to be smuggled to Sri Lanka from Vedaranyam.

This is the second such seizure in the area in recent months. On June 29, 23-kg of g***a was seized from a man in nearby Mottandithoppu village. The man had told police he planned to smuggle it to Sri Lanka.

www.pillayar.in
22/05/2015

www.pillayar.in

HOME Hinduism is the dominant religion, or way of life,in South Asia. It includes Shaivism, Vaishnavism and Shaktism among numerous other traditions, and a wide spectrum of laws and prescriptions of “daily morality” based on karma, dharma, and societal norms. Hinduism is a categorisation of distinct…

hai friends if anyone interested in web design call +91-8124745104www.aruvitech.com
03/05/2015

hai friends if anyone interested in web design call +91-8124745104

www.aruvitech.com

Aruvitech soft solutions is the young and leading web design company in vedaranyam providing professional web design, web development, logo designing, web hosting, seo services in vedaranyam. Aruvitech soft solutions is a web design and development company located in vedaranyam with specialization i…

20/01/2015

Hai Vedaranyam

Address

Vedaraniam

Telephone

8124745104

Alerts

Be the first to know and let us send you an email when Vedaranyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share