Mr Driver

Directions Website

Mr Driver Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr Driver, Digital creator, Vellore.
(2)

நீங்க ஒரு டிரைவராகவோ ஓனராகவோ இருந்தா ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க இல்லன்னா டிரைவரா இருக்குற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி விடுங்க நான் போடுற ஏதோ ஒரு வீடியோ உங்களுக்கு கண்டிப்பா தேவைப்படும் ❗❗❗
Contact= 9791158001

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி...🙏எப்போதும் இந்த ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்
20/07/2026

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி...🙏

எப்போதும் இந்த ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்

19/07/2026

யாருக்குமே தெரியல... உங்களுக்கு தெரியுதா பாருங்க...

விளக்கப்பதிவு....⭐நான் எனது வண்டியில் ஸ்பீடு லிமிட் 60 வரை வைத்துள்ளேன் என பதிவு செய்ததற்கு சில பேர் அதை எப்படி வைப்பது ...
19/07/2026

விளக்கப்பதிவு....⭐

நான் எனது வண்டியில் ஸ்பீடு லிமிட் 60 வரை வைத்துள்ளேன் என பதிவு செய்ததற்கு சில பேர் அதை எப்படி வைப்பது அப்படி வைத்தால் 60 வேகத்துக்கு மேல் வண்டி போகாதா என சந்தேகம் கேட்கின்றனர்.

அது அப்படி இல்லை எனது வண்டியில் மாட்டப்பட்டுள்ள ஜிபிஎஸ் ஆப்பில் ஸ்பீடு லிமிட் 60 என செட் செய்தால் அறுபது வேகத்தை தாண்டி 61 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் எனது மொபைலுக்கு அலர்ட் வரும்.

61 என்பது ஓவர் ஸ்பீடு கிடையாது. சாலையின் ஏற்ற இறக்கங்களில் வேகம் மாறுபடலாம். ஆனால் 70 அல்லது 80 வேகத்தில் செல்வதாக அலர்ட் வந்தால் உடனடியாக நான் டிரைவருக்கு போன் செய்து எச்சரிப்பேன்.

மற்றபடி ஸ்பீட் லிமிட் 60 என செட் செய்தால் அறுபதுக்கு மேல் வண்டி போகாது என நினைப்பது உண்மை இல்லை.

வரவர இந்த திருட்டு பசங்க அக்கப்போருக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.....🥲ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் தான். நானும் ஒரு வ...
19/07/2026

வரவர இந்த திருட்டு பசங்க அக்கப்போருக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.....🥲

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் தான். நானும் ஒரு வீடியோவில் தான் பார்த்தேன்.

ரெகுலராக ஹைதராபாத் ஓட்டும் உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க

19/07/2026

ஸ்பீடு லிமிட் 60

18/07/2026

குறை சொல்றது தான் வேலையே

யோவ் நீ என்னய்யா முந்திரிக்கொட்டை மாதிரி டயருக்கு வெளியே வந்து எட்டி பாக்குற.....😳எல்லா வண்டிக்கும் இப்படித்தான் இருக்கு...
18/07/2026

யோவ் நீ என்னய்யா முந்திரிக்கொட்டை மாதிரி டயருக்கு வெளியே வந்து எட்டி பாக்குற.....😳

எல்லா வண்டிக்கும் இப்படித்தான் இருக்குமா......

இது என்ன என்பதை தெரிந்து கொள்ள விருப்பமாக இருந்தால் சொல்லுங்கள் அடுத்து வீடியோவாக வரும்....🎬

மொத்தத்திலும் எல்லா கம்பெனிக்காரங்களும் ஒரே விஷயத்தை தான் சொல்றாங்க....
17/07/2026

மொத்தத்திலும் எல்லா கம்பெனிக்காரங்களும் ஒரே விஷயத்தை தான் சொல்றாங்க....

17/07/2026

நன்மை மட்டும் எடுத்துக்கலாமா....

உங்க ஆர்சி புக் லாக் ல இருந்தா என்ன செய்யணும்......படிப்படியான விவரங்கள் இதோ.....
17/07/2026

உங்க ஆர்சி புக் லாக் ல இருந்தா என்ன செய்யணும்......

படிப்படியான விவரங்கள் இதோ.....

Address

Vellore

Alerts

Be the first to know and let us send you an email when Mr Driver posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share