USIP News Vellore District

USIP News Vellore District Speed and live news at vellore District

18/08/2022

*🐆🐄சத்தியமங்கலம்: பண்ணாரி வழிதடத்தில் சிறுத்தை மாட்டை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி - இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்லவும் .*

14/08/2022

*கந்திலி காவல் நிலையம் அருகில் போதை ஆசாமி செய்யும் ரகளை இப்பகுதியில் இன்று நடைபெற்ற சம்பவம்.... பாவம் போதை செய்யுது...* 😷🤫

14/08/2022

என்ன இது🙄

23/05/2022

வேலூர்to திருப்பதி செல்லும் பேருந்தில் பெண் பயணி கையை வெளியே நீட்டி பயணம் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்.

04/05/2022

*போலிஸ் கேட்டு ஓசி இடியாப்பம் தராததால் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் S12 காவல் ஆய்வாளர்*

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வரும் பட்டாதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் காவல் சோதனை சாவடி அருகில் கடந்த ஒருவருட காலமாக இடியாப்பம் புட்டு கடை நடத்தி வருகிறார். சிட்லபாக்கம் S12 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால். அடிக்கடி இக்கடைக்கி 12 காவல்நிலைய காவலர் சுரேஷ் குமார் என்பவர் வந்து ஓசியில் இடியாப்பம் கேட்பார் கடையில் பணி புரிகின்றவர்கள் பயந்து இடியாப்பம் கொடுத்து அனுப்பிவிடுவார் இரு தினங்களுக்கு முன்பு காவலர் சுரேஷ்குமார் வந்து இடியாப்பம் கேட்டுள்ளார் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் இடியாப்பம் கொடுப்பதற்கு தாமதமாகிவிட்டது இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் சிறிது நேரம் கழித்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிலம்பரசன் ஐயும் அவரது தம்பி விக்னேஷ் செய்யும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இனிமேல் எனக்கு மாதமாதம் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளார் எதற்கு சார் நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சிலம்பரசன் கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு சிலம்பரசனையும் அவரது சகோதரர் விக்னேஷ்யையும் காவல் நிலையத்திற்கு போலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர் பின்பு காவல்நிலையத்தில் வைத்து இருவரையும் தாக்கி ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் ஒப்படைத்து பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர்.தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் S12 சிட்லபாக்கம் காவல்நிலைய காவலர் சுரேஷ் குமாரின் மீது மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

29/04/2022

கேரளா : தாமரைசேரி மலைப்பகுதியில் பாறை உருண்டு விழுந்து மோதியதில் பைக்கில் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழப்பு😭😭😭😭😭

27/04/2022

ஆம்பூரில் ஒலா எலக்ட்ரிக் 🛵 பெட்ரோல் ஊத்தி கொளுத்தி மன வேதனை தீர்த்து கொண்ட நபர்..🙄🙄

27/04/2022

*சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து*

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்

26/04/2022

ஆந்திரா வியாபாரிகள் தமிழகத்துக்கு வருகை. விளக்குகள் விசிறிகள் விற்பனை, FAN க்கு பதில் exchange offer மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் விசிறி பெற்றுக்கொள்ளலாம்....

26/04/2022

In vellore thorappaadi government school 😭😭

26/04/2022

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ...

25/04/2022

Today students 😭😭

25/04/2022

கொஞ்சம் கூட ஆசிரியர் மேல துளியும் மரியாதை இல்லையே இந்த தலைமுறைக்கு....😡😡😡😡*

*அடப்பாவிங்களா🤦🏻‍♂️*

*இந்நாடும்.. நாட்டு மக்களும் நாசமாய் போய்க்கொண்டுள்ளது*

23/04/2022

பெண் ஆசிரியர்களின் பரிதாப நிலை.திட்ட கூடாது,அடிக்ககூடாது.நல்லா வளருது தலைமுறை.

21/04/2022

In madhanur govt school😭😭

23/03/2022

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம்‌ வகுப்பு பயின்று வரும் ( வல்லிபுரம் ) கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் மது அருந்தி விட்டு அரசு பேருந்தில் அட்டுழியங்கள் மற்றும் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

Address

Katpadi
Vellore
632007

Telephone

7907171515

Alerts

Be the first to know and let us send you an email when USIP News Vellore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share