Villupuram Junction

Villupuram Junction Updates from Villupuram Junction
(1)

21/09/2025

பலரும் பார்த்திருக்க முடியாத அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்திற்கு வருகை தரும் காட்சி

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மழையிலும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்
21/09/2025

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மழையிலும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்

21/09/2025

மேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு மழையிலும் மக்கள் ஆர்வமாக வருகிறார்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செஞ்சியில் உள்ள ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயத்தை வேண்டி விட்டு தான் செ...
21/09/2025

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செஞ்சியில் உள்ள ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயத்தை வேண்டி விட்டு தான் செல்கிறார்கள்

 #தும்பூர் நாகத்தம்மன் கோவிலுக்கு போயிருக்கிங்களா
21/09/2025

#தும்பூர் நாகத்தம்மன் கோவிலுக்கு போயிருக்கிங்களா

பொது இடங்களில் இது போன்று போஸ்டர் ஒட்டுவது சரியா. இதை தவிர்க்க என்ன செய்யலாம் கமெண்ட் செய்யவும்
21/09/2025

பொது இடங்களில் இது போன்று போஸ்டர் ஒட்டுவது சரியா.

இதை தவிர்க்க என்ன செய்யலாம் கமெண்ட் செய்யவும்

21/09/2025

நகராட்சி நடைபாதை பூங்காவில் நண்டு 🦀

21/09/2025

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலை

விழுப்புரம் மீன் மார்க்கெட் அனிச்சம்பாளையம் ரோடு முனையில் உள்ள கடையில் டீ 🍵 காபி ☕️ சுவை எப்படி உள்ளது என்று சொல்லிவிட்ட...
19/09/2025

விழுப்புரம் மீன் மார்க்கெட் அனிச்சம்பாளையம் ரோடு முனையில் உள்ள கடையில் டீ 🍵 காபி ☕️ சுவை எப்படி உள்ளது என்று சொல்லிவிட்டு போங்க

13.9.2025 அன்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் ...
15/09/2025

13.9.2025 அன்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் எதிர்பாராத விதமாக இந்த தம்பிக்கு மாரடைப்பு வந்து மயங்கி நிலையில் மூச்சு இல்லாமல் படுத்துவிட்டார். அதை பார்த்த நமது கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற E.S மணி மற்றும் தினேஷ் என்கிற p**l இருவரும் எதையும் சிந்திக்காமல் நமக்கு ஆபத்து வரும் என்பதையும் உணராமல் இவரை பொறுப்புடன் மணக்குள விநாயகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உயிர் பெற செய்துள்ளனர். இந்த மனிதாபிமானம் எத்தனை பேருக்கு அதில் இருந்தது என்று தெரியவில்லை யாரும் இறங்கவில்லை அவருக்கு யார் உதவி செய்யவில்லை இவர்கள் இரண்டு பேரும் இறங்கி சென்று அவரை மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி செய்துள்ளனர் அதன் பிறகு அவரது mobile எடுத்து அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பேருந்தில் இருந்து இறங்கும்போது ஆட்டோக்காரர் கூட உதவிக்கு வரவில்லை அதன் பிறகு ஒருவரை வரவழைத்து அழைத்து சென்று இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

உங்களது துணிவும் மனிதாபிமானத்திற்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

07/07/2025
08/06/2025

இன்று அடித்த வெயிலுக்கு சற்று குளுமையான மழை பெய்து வருகிறது.

Address

Villupuram
605602

Telephone

+919788604849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Villupuram Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Villupuram Junction:

Share