
12/07/2025
புராதன சின்னம் செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது UNESCO.
கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன....
#யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னத்தில் மராட்டிய மன்னர்கள் சத்ரபதி சிவாஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளனர் யுனெஸ்கோ
இதில் முக்கியமானதாக மகாராஷ்டிராவில் உள்ள மிலிட்டரி லான்ஸ்கேப் இந்தியா மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்ட இதர 12 கோட்டைகளையும் சேர்த்து மராட்டியர்கள் கட்டிய கோட்டை என்ற தலைப்பில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளனர்
இதில் நமது விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை ஒன்றாகும் இனி விழுப்புரம் உலக அளவில் பேசப்படும் ஒரு மாவட்டமாக மாறி உள்ளது...
இன்று நமது மாவட்டத்தின் அடையாளமாக இருந்த செஞ்சி கோட்டை இனி உலகத்தின் அடையாளமாக மாறி உள்ளது இந்த சின்னம் மாறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் 🙏🏻 நன்றிகள்....