White Ray Media

White Ray Media news, Education, health tips, health information, food as medicine, medicine by food, social informa

நாட்டுச் சர்க்கரையின் பயன்கள்:வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இ...
27/03/2022

நாட்டுச் சர்க்கரையின் பயன்கள்:

வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது.

- இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
- கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும் இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவும்.
- இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
- புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
- நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
- இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
- வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

Follow this page:

https://www.facebook.com/whiteraymedia/

You can leave your comment....👍👍
27/03/2022

You can leave your comment....👍👍

06/04/2021

செல்வம் அய்யாவின் ஹைகூ....!!!

POEM OF SELVAM IYYA களவு.. கனிவு.. கற்பு.. கல்வி...கருணை..கல்.. கடவுள்...!!!! எப்படி கல்லு மாதிரி நிற்கிறான் பாரு..!!.. வேதனையில...

உணவை மருந்தாக்கு ...!!மணத்தக்காளி சூப் 🌿🌿மணத்தக்காளி சூப்🌿🌿தேவையான பொருட்கள் (2 நபர்களுக்கு):மணத்தக்காளி இலை காய்கள் :50...
28/03/2021

உணவை மருந்தாக்கு ...!!மணத்தக்காளி சூப்


🌿🌿மணத்தக்காளி சூப்🌿🌿

தேவையான பொருட்கள் (2 நபர்களுக்கு):

மணத்தக்காளி இலை காய்கள் :50 கிராம்
பட்டை :ஒன்று
ஏலக்காய் :ஒன்று
லவங்கம் :ஒன்று
பிரிஞ்சி இலை :ஒன்று
தண்ணீர் :அரை லிட்டர்
வெங்காயம் :10 கிராம்
திப்பிலி :2
எண்ணெய் :கால் டீஸ்பூன்

செய்முறை :

மணத்தக்காளி இலையை தனியாக ஒரு டம்ளர் நீர் விட்டு வேகவைத்து, தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ,பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். அதனுடன் வடிகட்டிய மணத்தக்காளி கீரை சேர்த்து மீதியுள்ள நீரை ஊற்றி சிறு தணலில் அரைமணி நேரம் சீராக கொதிக்கவைத்து, வடிகட்டி தேவையான உப்பு பொடித்த திப்பிலி தூவி சூடாக பருகவும்.


சத்துக்கள்:

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள் நிறைந்தது

பயன்கள்:

வாய் முதல் உணவுப்பாதை வயிறு வரை திறமையாக செயல்படும். இந்த சூப் குடல் புண்ணை விரைவில் ஆற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

👉👉நம்முடைய அன்றாட உணவை மருந்தாக்குவோம்.....!!!!

👉👉ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்.......!!!!

health tips, health news, health ideas,health foods

Address

Virudunagar

Alerts

Be the first to know and let us send you an email when White Ray Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to White Ray Media:

Share