Tamilnadu CM annamalai IPS.

Tamilnadu  CM annamalai IPS. work hard until அண்ணாமலை ips become தமிழ்நாடு CM.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி
04/06/2025

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி

04/06/2025

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு. K.அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து வளமும் நலமும் பெற்று, மக்கள் பணியில் சிறந்து விளங்கி, மேன்மேலும் பல உயரங்களை அடைந்து, மேலும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

- மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்

தமிழக பாரதிய ஜனதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
11/04/2025

தமிழக பாரதிய ஜனதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

06/04/2025
02/04/2025

22/03/2025

தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் இருக்காது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்திய பிறகும், இதை எதிர்க்க தமிழகத்தை வஞ்சித்து வருபவர்களையே அழைத்து நாடகமாடுவது யாரை ஏமாற்றுவதற்காக?

22/03/2025

மொத்த நாடகத்தையும் ஒரே கார்ட்ல முடிச்சுட்டான் BJP Social Media 🤣

Address

Vriddhachalam
607804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu CM annamalai IPS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu CM annamalai IPS.:

Share