Sona FM 107.8

Sona FM 107.8 Sona FM 107.8 from Valliappa Foundation is community radio for the people at Salem and Yercaud.

11/07/2025

இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் DSK Thirumana Mahal மற்றும் ஐயப்பா Petrol Bunk உரிமையாளர் D.சிவராஜ் அவர்கள்...

Listen Live: www.sona.fm

11/07/2025

இன்று ஜூன் 11 - உலக மக்கள் தொகை தினம்

1989 ஆம் ஆண்டு ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட இந்த தினத்தின் முக்கிய நோக்கம் "மக்கள் தொகை பெருக்கம்" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.



Listen Live: www.sona.fm

10/07/2025

இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்த மனநல ஆலோசகர், சேலம் -7 அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர், முனைவர்.K.கௌரி அவர்கள்.
Listen Live: www.sona.fm

09/07/2025

இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த "குயின் பிட்னெஸ் ஜிம்”உரிமையாளர் Mrs.தேவி அவர்கள்.

Listen Live: www.sona.fm

08/07/2025

இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், சேலம் மாவட்டம், கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த " ராஜ் பிரதர்ஸ் ஸ்டுடியோ & ஃபிலிம் மேக்கர்ஸ்" கடையின் உரிமையாளர் வரதராஜ் அவர்கள்.
Listen Live: www.sona.fm

07/07/2025

நீங்களும் இந்த மாதிரி ஏற்காடு மக்களோட வாழ்வாதாரம் ,கலை , கலாச்சார எல்லாம் தெரிஞ்சிக்கணும்னா தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை மலையோரம் வீசும் காற்று நிகழ்ச்சியை கண்டிப்பா மறக்காம கேளுங்க!!

Listen Live: www.sona.fm

07/07/2025

சோனா FM 107.8 நம்ம மக்களின் குரல் சமுதாய வானொலியில் இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், DEV SILAMBAM TRAINING SCHOOL உரிமையாளர் திரு.S.DEVANAND அவர்கள்.
Listen Live: www.sona.fm

Last week's Top 10 Tunes Presenting the most-loved songs that rocked the airwaves on Sona FM 107.8 last week!Which track...
06/07/2025

Last week's Top 10 Tunes Presenting the most-loved songs that rocked the airwaves on Sona FM 107.8 last week!

Which track was your favorite? Let us know in the comments! Stay tuned every Sunday for the freshest hits!

Listen Live: www.sona.fm

Tracks

05/07/2025

இன்றைய சேலத்தின் முகங்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஶ்ரீ சிராஜ் பியூட்டி பார்லரின் உரிமையாளர் சு.ராஜேஸ்வரி அவர்கள்.

Listen Live: www.sona.fm

04/07/2025

சோனா FM 107.8 நம்ம மக்களின் குரல் சமுதாய வானொலியில் இன்றைய "சேலத்தின் முகங்கள்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், AGATHIYAR HERBERIYUM உரிமையாளர், திரு.K.ராஜேந்திரன் அவர்கள்.

Listen Live: www.sona.fm

உலக பிளாஸ்டிக் பைகள் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், சென்னகிரி கிராமத்தில் சோனா FM 107.8 ...
03/07/2025

உலக பிளாஸ்டிக் பைகள் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், சென்னகிரி கிராமத்தில் சோனா FM 107.8 சமுதாய வானொலியின் குறு ஒலிபரப்பு(Narrowcasting) நிகழ்ச்சி நடைபெற்றது



Listen Live: www.sona.fm

03/07/2025

உலக பிளாஸ்டிக் பைகள் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், சென்னகிரி கிராமத்தில் சோனா FM 107.8 சமுதாய வானொலியின் குறு ஒலிபரப்பு(Narrowcasting) நிகழ்ச்சி நடைபெற்றது.

30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த குறு ஒலிபரப்பு நிகழ்ச்சியில் "நலமான பூமியே, நம் ஆரோக்கியம் - பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் துணி பைகளை ஏற்போம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு வானொலி நாடகம் ஒலிபரப்பப்பட்டது.

ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் நெகிழிப்பைகளை தவிர்க்க வலியுறுத்தி துணிப்பைகள் வழங்கப்பட்டன.

இந்திய அரசு நேரு யுவகேந்திரா உடன் இணைந்த 'சிகரம் இளைஞர் நற்பணி மன்றம்' "ஆட்டையாம்பட்டி அரிமா" சங்கத்தினர் மற்றும் ஊர்ப்பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இக்குறு ஒலிபரப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பது குறித்த தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.






Listen Live: www.sona.fm

Address

Yercaud

Alerts

Be the first to know and let us send you an email when Sona FM 107.8 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category