26/07/2026
திடுதிப்பென்று உலகத்தில் பிரவேசித்த மங்கோலியர்களின் வருகை, நபி (ஸல்) அவர்களின் உலக முடிவு நாளின் அடையாளமாக பார்க்கவும், ஆய்வு செய்யவும் வேண்டும்.
உலக வரலாற்றில் மங்கோலியர்களின் வருகை... பிறகு அவர்கள் முஸ்லிமாக மாறியது அனைத்தும் மிக கவனமாக ஆராயப்பட வேண்டும்.