
09/05/2024
‼️அனைவருக்கும் வணக்கம் பலெர்மோ வாழ் தமிழ்மக்களுக்கான பொது ஒன்றுகூடல் வரும் ஞாயிரு 12/05/2024 காலை 11:15 மணிக்கு சாந்த கியாரா வளாகத்தில் (Piazza Santa Chiara n.11) நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ‼️
Jinithira Anthonistan