Kingtash Tamil Media - நாம் நமக்காக தமிழா

  • Home
  • Kuwait
  • Khaitan
  • Kingtash Tamil Media - நாம் நமக்காக தமிழா

Kingtash Tamil Media - நாம் நமக்காக தமிழா வாழ்க்கையின் சிந்தனைகள்.... வாருங்கள் வாழ்ந்துதான் பார்ப்போமே…
(2)

அப்பா😃
30/07/2025

அப்பா😃

30/07/2025

சும்மா ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த சும்மா

அது சரி *சும்மா* என்றால் என்ன?

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா

சும்மா
என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை
நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்

*1 கொஞ்சம் சும்மா இருடா
( அமைதியாக )

*2.கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு)

*3.அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது
(அருமை )

*4.இது என்ன சும்மா கிடைக்கும்னு
நினச்சியா
(இலவசமாக)

*5. சும்மாகதை அளக்காதே
(பொய்)

*6. சும்மா தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்
(உபயோகமற்று)

*7. சும்மாசும்மாகிண்டல் பண்ணுறான் (அடிக்கடி)

*8.இவன் இப்படித்தான் சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான்
(எப்போதும்)

*9.ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன்
(தற்செயலாக)

*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை சும்மா தான் இருக்கின்றது
(காலி)

*11.சொன்னதையே சும்மா சொல்லாதே
(மறுபடியும்)

*12.ஒன்றுமில்லாமல் சும்மா போகக் கூடாது (வெறுங் கையோடு)

*13. சும்மாதான் இருக்கின்றோம்
(சோம்பேறித் தனமாக)

*14.அவன் சும்மாஏதாவது உளறுவான்
(வெட்டியாக)

*15.எல்லாமே சும்மா தான் சொன்னேன்
(விளையாட்டிற்கு )

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா
என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது (என்றால் அது சும்மா இல்லை)

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்

இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😂

Good Morning 😃
30/07/2025

Good Morning 😃

உண்மை🫠🫠
29/07/2025

உண்மை🫠🫠

😁😁
29/07/2025

😁😁

அம்மா
29/07/2025

அம்மா

🙂
28/07/2025

🙂

🫠
28/07/2025

🫠

🤔🤔
27/07/2025

🤔🤔

👌
27/07/2025

👌

😅😅
27/07/2025

😅😅

Super
27/07/2025

Super

Address

Khaitan

Alerts

Be the first to know and let us send you an email when Kingtash Tamil Media - நாம் நமக்காக தமிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kingtash Tamil Media - நாம் நமக்காக தமிழா:

Share

Category