01/12/2025
#அக்கரைப்பற்றின் #அக்கறையுள்ள #உறவுகளே!
தாமதிக்க நேரமில்லை… மனிதாபிமான உதவிக்காக உடனே ஓடி வாருங்கள்!
நமது இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்த்தத்தினால் பலரும்
உயிர்களை, வீடுகளை, உடமைகளை இழந்து மிகுந்த நிர்கதியிலும் துயரத்திலும் வாடி வருகின்றனர்.
இந்நேரத்தில் அவர்களின் துயரத்தில் பங்கெடுத்து,
அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது
எல்லோரது மனித நேயக் கடமையும்,
ஒரு முஸ்லிமின் தார்மீக பொறுப்பும் ஆகும்.
⸻
#அனர்த்த #நிவாரண #சேகரிப்பு #முகாம்
அக்கரைப்பற்று தக்வா பள்ளிவாயல் ஏற்பாட்டில்
எமது நிர்வாகிகளும் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து,
இன்று மற்றும் நாளை (திங்கள், செவ்வாய்)
⏰ காலை 8.00 – இரவு 10.00
📍 பள்ளிவாயல் நுழைவில் — பிரதான வீதி
தற்காலிக அனர்த்த நிவாரண சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
⸻
#நீங்கள் #வழங்கக்கூடிய #உதவிகள்
1️⃣ உலர் உணவுப்பொருட்கள்
• அரிசி
• சீனி
• பருப்பு
• தேயிலை
• பால்மா / பால்
• மாவு
• நூடில்ஸ்
• உப்பு
• சோப்
• நெத்தலி / டின் உணவுகள்
• மற்றும் பிற அடிப்படை உலர் உணவுகள்
2️⃣ ஆடைகள் & தனிநபர் தேவைகள்
• புதிய / பயன்படுத்தப்பட்ட (நன்றாக உள்ள) ஆடைகள்
• பிளாங்கெட், துவைக்குடை
• குழந்தை பம்பஸ்
• பெண்கள் சுகாதாரப் பொருள்கள்
• அடிப்படை மருந்துகள் (பேராசிட்டமோல், நோவு மருந்துகள் போன்றவை)
3️⃣ பண நன்கொடை
பண உதவி செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நேரடியாக வைப்பு செய்யலாம்:
Account Name:
Al Kazzaly, MC Mufeer, KLM Sathique
Account Number:
0110351226001
Bank: Amana Bank
Branch: Akkaraipattu
⸻
தொடர்பு எண்கள்
📞 067 22 77 393
📱 WhatsApp: 071 184 6737
⸻
உங்களின் சிறிய பங்களிப்பே பல குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிம்மதியாக மாறும்.
#நம் #மண், #நம் #மக்கள் — #அவர்களுக்காக #ஒன்றிணைவோம்!