Independent Media Watch Ampara

Independent Media Watch Ampara Local News, National News,International News, Sports, entertainment , Education, Economics, politica

30/07/2024
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, மறைந்த ஈரான் ஜனாதிபதி மர்ஹும் அல்ஹாஹித் செய்யீது இப்ராஹிம் ரைச...
28/07/2024

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, மறைந்த ஈரான் ஜனாதிபதி மர்ஹும் அல்ஹாஹித் செய்யீது இப்ராஹிம் ரைசின் நினைவுப் பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்கான துஆப் பிராத்தனை என்பன அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் அட்டாளைச்சேனை உறுப்பினர்களுடனான சந்திப்பு அண்மையில் ஊடக மையத்தின் அட்டாளைச்சேனை இணைப்...
12/12/2022

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் அட்டாளைச்சேனை உறுப்பினர்களுடனான சந்திப்பு அண்மையில் ஊடக மையத்தின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் M.Razni Mohammed அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இவ்வூடக அமைப்பின் பொதுச்செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக சேவையாளருமான இப்ரான்சா பஹுறுதீன்(பௌமி) கலந்து கொண்டு ஊடக மையத்தின் எதிர்காலச்செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.இதில் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மாகாணப் பணிப்பாளரும்,செயற்பாட்டாளருமான ஜனாப்.நௌஸாத் மையத்தின் சமாதான நல்லிணக்கத்திற்கான மாகாணப் பணிப்பாளர் ஜனாப். ULM.பஸீல் ஆகியோர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். (யூஎல்எம் பஸீல் )

பல்லினங்கள் வாழும் சமூகத்தில் நீடித்ததும் நிலையானதுமான சமாதானத்தை நோக்காகக் கொண்டு தேசிய சமாதானப் பேரவையின் பூரண அனுசரணை...
20/08/2022

பல்லினங்கள் வாழும் சமூகத்தில் நீடித்ததும் நிலையானதுமான சமாதானத்தை நோக்காகக் கொண்டு தேசிய சமாதானப் பேரவையின் பூரண அனுசரணையுடன் அட்டாளைச்சேனை உள்ளூர் சர்வமதக் கமிட்டி(LIRC)யின் நெறிப்படுத்தலில் றுஹுணு லங்கா அமைப்பின் முழுமையான ஏற்பாட்டில் LIRCயின் இளைஞர்,யுவதிகளுக்கான பன்மைத்துவம்(Puluralism) பற்றிய ஒருநாள் செயலமர்வு Akkaraipattu Mango Garden அண்மையில் நடைபெற்றது.இதனை தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் U.உவைஸ் மதனி அவர்கள் மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றதுடன் மற்றுமொரு வளவாளராக Asia Foundation நிறுவத்தின் இணைப்பாளர் இம்ரான் ஹஸன் அவர்களும் விளக்கங்களை வழங்கினார். இச்செயலமர்வில் Ruhunu Lanka அமைப்பின் தலைவர் M.S.Jawfar இணைப்பாளர்.M.S.M.Ikram செயலாளர் U.L.M.Fazeel ஆலோசகர் U.L.Samsudeen பொருளாளர் M.L.Sajahan ஆகியோர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று,ஆலயடிவேம்பு,தீகவாபிய ஒலுவில்,பாலமுனை ஆகிய பிரதேசங்களிலிருந்து நான்கு மதங்களையும் சேர்ந்த சுமார் 40 பேர்களுக்கு மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் முழுமையாக பங்கு பற்றியமை விசேட அம்சமாகும்
(யூஎல்எம்.பஸீல் Jp
Diploma in journalism
Provincial Director
AIMW.).

இளம்  ஊடகவி யலாளர்களுக்கான பயிற்சிநெறி ---------------------------------இப் பயிற்சிநெறி டிப்ளோமா சான்றிதழுக்கான  3மாத கா...
19/08/2022

இளம் ஊடகவி யலாளர்களுக்கான பயிற்சிநெறி
---------------------------------
இப் பயிற்சிநெறி டிப்ளோமா சான்றிதழுக்கான 3மாத கால பயிற்சி நெறியாக நடத்தப்படும்.
இப் பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த வனவாளர்கள் வழங்குவார்கள்,

இப் பயிற்சி நெறியில் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அம்சங்களின் பயிற்சிகள் முதலில் வழங்கப்படும்.

செய்தி பெறும் மூலங்களை அறிதல்.செய்திகளை உறுதிப் படுத்துதல் மற்றும் செய்திகளை எழுதுவது எப்படி .
என்பன குறித்து செய்முறைப் பயிற்சிகள் முதற்கட்டமாக வழங்கப்படும்.

இரண்டாம் கட்டமாக செய்தி வகைகள் அவற்றை எழுதும் முறைமைகள்,இவை தொடர்பான நம்நாட்டு சட்ட,திட்டங்கள்,மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்படும்
மூன்றாம் கட்டமாக நீதிமன்ற செய்திகள்,நாடாளுமன்ற செய்திகள்.போராட்டங்கள் தொடர்பான செய்திகள்,கூட்டங்கள், விளை யாட்டு ,நேர்காணல் மற்றும் கட்டுரைகள் எழுதுவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

19/07/2022

இலங்கைக்குள் அரசியல் குழப்பம் முழுமையாக.
++++++++++++++++++++++++++++++
அரசியல் கட்சிகளிடம் இருந்து இதுவரை எந்த தீர்வும் இல்லை. இந்நாட்டு மக்கள் அன்றாட உணவின்றி தவிக்கின்றனர், வருமான ஆதாரங்களை மிகவும் பயமுறுத்துகின்றனர், ஆனால் பல அரசியல்வாதிகள் சரியான அரசியல் உள்ளுணர்வு இல்லாததால், மக்கள் மனநிலையுடன் விளையாடுகின்றனர்.

இந்த நாட்டின் அரசியலமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிலவற்றை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது, அதில் இனம் அடங்கும், அதற்கேற்ப தடை விதிக்கப்பட வேண்டும்.

தற்காலத்தில் பல பாராளுமன்ற செயல்முறைகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளின் கீழ் பொது விஷயங்களை விட சொந்த சுவாரஸ்யம்.

அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்தால் ஏற்பட்ட அரசியல் தோல்வியினால் இந்த நாடு முழுமையான அராஜகமாக மாறிவரும் நிலைமை இதுதான்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்காக SLMC என்ன உரையாற்றுகிறது? அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் பொது மக்களுக்கு கையாள்வதற்கு ஏற்றார்களா என்பதை அவர்களின் இறுதி முடிவிலிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

20 வருடங்களாக நாங்கள் SLMC யால் ஏமாற்றப்பட்டுள்ளோம், ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் குடும்ப விஷயத்தை கவனித்துக்கொண்டார்கள்.

எனவே இப்போது அரசியல்வாதிகளுக்கு உலக விஷயங்களை விட மக்களுக்கு பல விஷயங்கள் தெரியும், அது எதிர்காலத்தில் அச்சு ஊடகங்கள் மூலம் சரியான நிறுவனங்களை சென்றடைய வேண்டும்.

இது உண்மைகளை அவதானிப்பதிலிருந்து.
பத்திரிகையாளர் A.G.M.Thastheek.

18/07/2022

Political turmoil completely into Sri Lanka.
(Thastheek Mohamed - Freelance Writer AIMW)
++++++++++++++++++++++++
There is no any solutions from the political parties until now. People of this country are suffering from daily food and very scares income resources ,but many politicians are playing with people mentality because they don't have proper political instincts the career of inception.

The Constitution of this country clearly point out certain versus to members of parliament,, that includes ethnicity which must be fellowed accordingly proscription .

Many parliamentary process nowadays under the requirements of parliamentarians own enjoyment rather than public matters.

This is the situation , which becoming complete anarchy of this country due to the political failure through the hedgemony of the politicians.

What is addressing the SLMC for Muslims of this country ? people expect from their final decision whether they all suitable to handle for Muslims general public .

20 years we people have been cheated by SLMC because they all looked after their own family matter.

So now people know many things rather than politicians the worldly matters ,it conversation should reached the proper institutions via print media in future .

This is from observing facts.
Journalist.

(யூஎல்எம்.பஸீல்) சுயாதீன ஊடக கண்காணிப்பு மையத்தின்(AIMW) பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க அட்டாளைச்சேனை உதவி விவசாயப்...
29/06/2022

(யூஎல்எம்.பஸீல்) சுயாதீன ஊடக கண்காணிப்பு மையத்தின்(AIMW) பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தின் அனுசரணையுடன் (25.06.2022) எம்மை மீட்க வீட்டுப் பயிர் செய்வோம் எனும் தொணிப்பொருளில் விழிப்புணர்வுச் செயலமர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இவ்வூடக மையத்தின் பொதுச்செயலாளரும் ,எழுத்தாளருமான ஜனாப். பௌமி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் இவ்வமைப்பின் மாகாணப் பணிப்பாளர்களில் ஒருவரும் விரிவுரையாளருமான ஜனாப்.AHA.முபாறக் (AI) அவர்களினால் இவ்விடயம் பற்றி மிகத்தெளிவாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் இவ்விழிப்பூட்டும் செயலமர்வு காணப்பட்டது.
இவ்வமைப்பின் மாகாணப் பணிப்பாளரும் செய்தியாளருமான ஜனாப். ULM.பஸீல், அமைப்பின் அட்டாளைச்சேனைக்குரிய இணைப்பாளர் M.R.றஸ்னி அஹமட் அவர்களும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறந்த ஊடக விழிப்புணர்வு பேச்சாக( AIMW) இன் அக்கறைப்பற்று ஒருங்கிணைப்பாளர் N. M. Mukseeth அவர்களால் விரிவுரை வழங்கப்பட்டது.

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மாகாண மட்டத்திலான விசேட செயலமர்வும், அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு...
25/06/2022

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மாகாண மட்டத்திலான விசேட செயலமர்வும், அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும்(19.06.2022) ஒலுவில் பரண் தோட்டத்தில் இவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளரும், எழுத்தாளரும்,சமூக சேவையாளருமான Ibransa Fourudeen (Fowmiy)அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவ்வமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இணைப்பாளர் MR.Rasni Mohamed. அவர்களின் அயராத முயற்சியுடன் இவ்வமைப்பின் இன நல்லிணக்க, இளைஞர் விவகார விளையாட்டு மற்றும் கல்விசார் விடயங்களுக்கான மாகாண பணிப்பாளர் ULM.Fazeel Jp.(Dip.in.journalism) அவர்களின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு விசேட, சிறப்பு,கௌரவ விருந்தினர்களாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசபையின் தவிசாளருமான கௌரவ .Am.Nowshad அவர்களுடன், இவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் மர்சூம் மௌலானா(LLB )அவர்களும் , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் கௌரவ. Smm.சதாத்(CI) அவர்களும்,Srilanka cricket board முதல் தர நடுவர் MAC.Hammath (Att Law) அவர்களும்,Srilanka school level cricket சங்கத்தின் உறுப்பினர் திரு தினேஷ் குமார் அவர்களும் இவ்வமைப்பின் மாகாண பணிப்பாளர்களும், மாவட்ட பணிப்பாளர்களும்,பிரதேச இணைப்பாளர்களும்,Ruhunu Lanka நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இச் செயலமர்வில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் சமகால விடயங்கள் பற்றியும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(யூ.எல்.எம்.பஸீல் அட்டாளைச்சேனை.)

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின்   மாகாண மட்டத்திலான விசேட செயலமர்வும், அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்...
25/06/2022

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மாகாண மட்டத்திலான விசேட செயலமர்வும், அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும்(19.06.2022) ஒலுவில் பரண் தோட்டத்தில் இவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளரும், எழுத்தாளரும்,சமூக சேவையாளருமான Ibransa Fourudeen (Fowmy)அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவ்வமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இணைப்பாளர் MR.Rasni Mohamed அவர்களின் அயராத முயற்சியுடன் இவ்வமைப்பின் இன நல்லிணக்க, இளைஞர் விவகார விளையாட்டு மற்றும் கல்விசார் விடயங்களுக்கான மாகாண பணிப்பாளர் ULM.Fazeel Jp.(Dip.in.journalism) அவர்களின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு விசேட, சிறப்பு,கௌரவ விருந்தினர்களாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசபையின் தவிசாளருமான கௌரவ .Am.Nowshad அவர்களுடன், இவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் மர்சூம் மௌலானா(LLB )அவர்களும் , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் கௌரவ. Smm.சதாத்(CI) அவர்களும்,Srilanka cricket board முதல் தர நடுவர் MAC.Hammath (Att Law) அவர்களும்,Srilanka school level cricket சங்கத்தின் உறுப்பினர் திரு தினேஷ் குமார் அவர்களும் இவ்வமைப்பின் மாகாண பணிப்பாளர்களும், மாவட்ட பணிப்பாளர்களும்,பிரதேச இணைப்பாளர்களும்,Ruhunu Lanka நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இச் செயலமர்வில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் சமகால விடயங்கள் பற்றியும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(யூ.எல்.எம்.பஸீல் அட்டாளைச்சேனை.)

Address

Addalachenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Independent Media Watch Ampara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Independent Media Watch Ampara:

Share