East1st

East1st செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது Page ஐ like செய்யுங்கள்
(7)

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட புதிய  நீதிபதிகளுக்கான தேர்வில் அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து இளம் நீதிபதியாக தெ...
05/06/2026

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட புதிய நீதிபதிகளுக்கான தேர்வில் அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து இளம் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சப்ராஸ் அவர்களுக்கு East1st குழுமத்தின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்

01/06/2026

BREAKING NEWS
இஸ்ரேலுக்கு ஈரானின் எச்சரிக்கை பலித்ததா? முடிவை மாற்றிய டிரம்ப் 👇

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சிச் செயல்பாட்டை 10-இல் எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள்?
01/06/2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சிச் செயல்பாட்டை 10-இல் எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள்?

நஜிமுதீன் நஷாட் விபத்தில் காலமானார்மட்டக்களப்பு, மொடர்ன் எலக்ரிகல் உரிமையாலர் நஜிமுதீன் நஷாட் விபத்தில் காலமானார்.  இன்ன...
22/05/2026

நஜிமுதீன் நஷாட் விபத்தில் காலமானார்

மட்டக்களப்பு, மொடர்ன் எலக்ரிகல் உரிமையாலர் நஜிமுதீன் நஷாட் விபத்தில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

விமான நிலையம் சென்று வரும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஜனாஸா பகமுனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அமெரிக்கா பிரச்சனைகளை விஜய் தீர்த்து வைப்பார் விஜய்க்கு முதலமைச்சர் பதவி எல்லாம் சாதாரணமானது. அதற்கு டெல்லி செல்லுவார். ...
15/05/2026

அமெரிக்கா பிரச்சனைகளை விஜய் தீர்த்து வைப்பார்

விஜய்க்கு முதலமைச்சர் பதவி எல்லாம் சாதாரணமானது. அதற்கு டெல்லி செல்லுவார். ஏன், அமெரிக்க அதிபருக்கும், ரஷ்ய அதிபருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை எதிர்காலத்தில் விஜய்தான் தீர்த்து வைப்பார்.

விஜய் உலகத் தலைவர்.
முதலமைச்சர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டிட்!

10/05/2026

CM ஜோசப் விஜய்👇

“கடந்த அரசு கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி, கஜானாவை துடைத்துவிட்டு சென்றுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளது."

Ex CM மு.க. ஸ்டாலின்👇

"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.”

🔴 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெ...
10/05/2026

🔴 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

10/05/2026

ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. Actor Vijay அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

முதலமைச்சர் விஜயின் அற்புதமான ஒரு பயணத்தின் கதை இது“ #வெற்றி” படத்தில் தொடங்கிய கதை, “ #நாளையதீர்ப்பில்” உண்மையாகி, இன்ற...
09/05/2026

முதலமைச்சர் விஜயின் அற்புதமான ஒரு பயணத்தின் கதை இது

“ #வெற்றி” படத்தில் தொடங்கிய கதை, “ #நாளையதீர்ப்பில்” உண்மையாகி, இன்று “ #ஜனநாயகன்” எனும் மக்களுகான அரசியல் பணி செய்யும் இடத்திற்கு வந்துள்ள #விஜய்!

♦️இயற்பெயர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்
♦️பிறப்பு: 22 ஜூன் 1974
♦️வயது: 51 (2025 ஜூன் 22ல்)

♦️பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு
♦️தொழில்: நடிகர், அரசியல்வாதி
♦️தந்தை: எஸ்.ஏ. சந்திரசேகர் (இயக்குநர்)
♦️தாய்: ஷோபா சந்திரசேகர் (பின்னணிப் பாடகி)
♦️மனைவி: சங்கீதா சொர்னலிங்கம் (1999ல்)
♦️குழந்தைகள்: ஜேசன், திவ்யா

👉9 வயதில் 1984ல் #குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் தந்தையின் இயக்கத்தில் “ #வெற்றி” எனும் திரைப்படத்தில் நடித்தார்.

👉1992ல் “ #நாளையதீர்ப்பு” எனும் படத்தில் முதன் முதலாக #கதாநாயகனாக தந்தையின் இயக்கத்தில் நடித்தார்.

👉 2024 பெப்ரவரியில் தமிழக #வெற்றி கழகம் (TVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

👉2026ல் #ஜனநாயகன் எனும் படத்தில் நடித்தார், இதுவே அவரது #கடைசி படம்.

👉2026ல் தமிழ்நாடு #சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 ஆசனங்களை பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக மாறி, கூட்டு கட்சிகளுடன் 120 ஆசனங்களை கொண்டு தமிழகத்தின் #முதலமைச்சராக நாளை(10) முடிசூடுகிறார்.

#வெற்றியில் ஆரம்பித்த பயணம் #நாளையதீர்ப்பு #ஜனநாயகனாக மாறி #வெற்றிக்கழகம் வெற்றி பெற்று நாளை முதலமைச்சராகும் அவருக்கு #வாழ்த்துக்கள்!

#ஒரு இலக்கை அடைய துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு படிப்பினை இருக்கிறது #விடாமுயற்சி 😄

09.05.2026

⚡ தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! ஜோசப் விஜய் வசம் அதிகாரம் ⚡​தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்க...
08/05/2026

⚡ தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! ஜோசப் விஜய் வசம் அதிகாரம் ⚡

​தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய கூட்டணி கணக்குகள் இதோ! தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

​📊 கூட்டணி பலம் - ஒரு பார்வை:
​தவெக – 108
​காங்கிரஸ் – 5
​சிபிஐ (CPI) – 2
​சிபிஎம் (CPM) – 2
​விசிக (VCK) – 2
​📌 மொத்த பலம்: 119 (பெரும்பான்மைக்கு தேவையானது 118+)

​இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் கனிந்து வருகிறது. பல தசாப்த கால திராவிட அரசியலில் இது மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமா?

​"தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கப் போகிறதா?" என்ற விவாதம் தற்போதே அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது. 🔥

​உங்கள் கருத்து என்ன? இது மாற்றத்திற்கான தொடக்கமா அல்லது வெறும் அரசியல் கணக்கா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇

​ #தமிழகம் #தவெக #விஜய் #அரசியல்மாற்றம்

Address

Main Street Addalaichenai 05
Addalachenai
32350

Alerts

Be the first to know and let us send you an email when East1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to East1st:

Shortcuts

Share

Category