NTR Tamil News

NTR Tamil News True News Only

07/06/2025
😡 பழகிப்போன ஒன்று ஏமாற்றம் 👍
15/05/2025

😡 பழகிப்போன ஒன்று ஏமாற்றம் 👍

Friend..❤✨
12/05/2025

Friend..❤✨

Do share and let him find it.!
06/05/2023

Do share and let him find it.!

இளம்  ஊடகவி யலாளர்களுக்கான பயிற்சிநெறி ---------------------------------இப் பயிற்சிநெறி டிப்ளோமா சான்றிதழுக்கான  3மாத கா...
30/08/2022

இளம் ஊடகவி யலாளர்களுக்கான பயிற்சிநெறி
---------------------------------
இப் பயிற்சிநெறி டிப்ளோமா சான்றிதழுக்கான 3மாத கால பயிற்சி நெறியாக நடத்தப்படும்.
இப் பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த வனவாளர்கள் வழங்குவார்கள்,
இப் பயிற்சி நெறியில் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அம்சங்களின் பயிற்சிகள் முதலில் வழங்கப்படும்.
செய்தி பெறும் மூலங்களை அறிதல்.செய்திகளை உறுதிப் படுத்துதல் மற்றும் செய்திகளை எழுதுவது எப்படி .
என்பன குறித்து செய்முறைப் பயிற்சிகள் முதற்கட்டமாக வழங்கப்படும்.
இரண்டாம் கட்டமாக செய்தி வகைகள் அவற்றை எழுதும் முறைமைகள்,இவை தொடர்பான நம்நாட்டு சட்ட,திட்டங்கள்,மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்படும்
மூன்றாம் கட்டமாக நீதிமன்ற செய்திகள்,நாடாளுமன்ற செய்திகள்.போராட்டங்கள் தொடர்பான செய்திகள்,கூட்டங்கள், விளை யாட்டு ,நேர்காணல் மற்றும் கட்டுரைகள் எழுதுவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சீபெற்கோவின் அறிவிப்பு!ஜூலை 21 முதல் வாகன எண் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு செய...
19/07/2022

சீபெற்கோவின் அறிவிப்பு!

ஜூலை 21 முதல் வாகன எண் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு செயல்படுத்தப்படும் வரை எரிபொருள் பின்வருமாறு வழங்கப்படுமென CEYPETCO அறிவித்துள்அது.

மோட்டார் பைக்குகள் - ரூ.1,500
3-சக்கர வாகனங்கள் - ரூ.2,000
மற்ற வாகனங்கள் - ரூ.7,000

CEYPETCO will issue Fuel from 21st July based on the last digit of the Vehicle Number Plate until the National Fuel Pass is implemented as follows;
Motorbikes - Rs.1,500
3-Wheelers - Rs.2,000
Other Vehicles - Rs.7,000

19.07.2022

ஜூலை 21ஆம் திகதிக்குமுன் பதிவுகளை பதிந்துகொள்ளுங்கள்!உங்களது நலன் கருதி  Fuel Pass Online Registrationஎரிபொருளிற்கான Onl...
19/07/2022

ஜூலை 21ஆம் திகதிக்குமுன் பதிவுகளை பதிந்துகொள்ளுங்கள்!

உங்களது நலன் கருதி
Fuel Pass Online Registration
எரிபொருளிற்கான Online Registration இலவசமாக செய்து தரப்படும்.
(பதிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம்)

1- NIC number
2- Vehicle Chassis Number
3- Vehicle Number (Number Plate)
4- Name
5- Mobile Number
6- Address
என்பவற்றினை உடனே Inbox செய்யுங்கள்

(உங்கள் மொபைலுக்கு OTP எனு 6நம்பர் 1919என்ற நம்பரிலிருந்து வந்ததும் உடனே எனக்கு அனுப்ப வேண்டும்)
விபரங்களுக்கு👇
0705842477

09/07/2022

🔴BREAKING NEWS :::

ඉල්ලා අස්වීමට සූදානම් - අගමැති රනිල්

பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார். விரைவில் முடிக்கப்பட்டது.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

தண்ணீர் அருந்திய காண்டாமிருகம்! பின்னே வந்த சிறுத்தை: திகில் காட்சிவனப்பகுதி ஒன்றில் நீர்குட்டையில் காண்டாமிருகம் ஒன்று ...
08/07/2022

தண்ணீர் அருந்திய காண்டாமிருகம்! பின்னே வந்த சிறுத்தை: திகில் காட்சி

வனப்பகுதி ஒன்றில் நீர்குட்டையில் காண்டாமிருகம் ஒன்று நீர் அருந்தி இருந்தநிலையில், அதனை வேட்டையாட சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ள காட்சி திகிலடைய வைத்துள்ளது.

பொதுவாக காண்டா மிருகத்திற்கு பலன் என்றால் அதன் கொம்பு தான். ஆம் தன்னை தாக்க வரும் விலங்குகள், மனிதர்களிடமிருந்து தப்பிக்க தனது கொம்பையே பயன்படுத்துகின்றது.

இங்கு காண்டாமிருகம் ஒன்று சிறிய நீர் குட்டையில் தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கின்றது. பின்னே இருந்து மின்னல் வேகத்தில் சிறுத்தை ஒன்று தாக்கவந்துள்ள நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டாமிருகம் காட்டிய வீரம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94755151445

Alerts

Be the first to know and let us send you an email when NTR Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NTR Tamil News:

Share