
16/09/2025
ஜனாஸா அறிவித்தல்
2025.09.16
அக்கரைப்பற்று
கடற்கரை வீதி நூராணியா ஜும்மா பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த
பெளஸ் அவர்கள் டுபாயில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹிவஇன்னா
இலைஹிராஜிஊன்
இவர்
அபூபக்கர்
பெளசியா தம்பதியினரின் அன்பு மகனும்
பர்ஸானா
பாஹிமா
பெளமிதா
சமீர்
பியாஸ்
சாஜித்
ஆகியோரின் அன்பு சகோதரரும்
மர்ஹும் இஸ்ஸதீன் ஜெபாஸ் டெக்ஸ் இன் அன்பு மைத்துனரும் ஆவார்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
*TAQWA EMERGENCY SERVICE*