11/02/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.
என்னுடன் கல்வி கற்ற என்னுடைய நண்பர் (28) ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய வைத்திய தேவைகளையும், அன்றாட தேவைகளையும் நிறைவேற்ற சிரமப்படுகிறார்.
திருமணமாகி மூன்று குழந்தைகளும் உண்டு.
எனவே அவருடைய தேவைகளை அள்ளாஹ்வின் உதவியால் நிறைவேற்ற உங்களால் முடிந்த உதவியை இந்த சகோதரருக்கு செய்து உதவுங்கள்
இன்ஷா அள்ளாஹ்
" #யார் ஒரு சகோதரரின் கஷ்டங்களை போக்குகிறார்களோ, அவரின் கஷ்டங்களை அள்ளாஹ் போக்குகிறான்."
(அல்-ஹதீஸ்)
அவர் சுயதொழில் ஒன்று செய்வதற்கான ஏற்பாடு செய்து வருகிறார். அதற்கான நிதி உதவிகளை கொடுத்து உதவ முடியுமானவர்கள் உதவுங்கள்
இன்ஷா அள்ளாஹ்.
" #நல்ல ஸதகாக்கள் கெட்ட மரணத்தில் இருந்து பாதுகாக்கும்"
(அல்-ஹதீஸ்)