26/06/2025
#ஈரானிடம் மன்டியிட்ட அமெரிக்கா ,இஸ்ரேல் தற்போது காஷாவில் கடந்த 3மாத்திற்க்குப் பிறகு எல்லையை திறந்து உணவு பொருகளை விணியோகம் செய்ய ஒப்புதல் அழித்துள்ளனர் .ஈரானின் இந்த போரின் இறுதி முடிவு #பாலஸ்தீனுடன் நாங்கள் இருக்கிறோம் என்று இந்த உலகிற்க்கு காண்பித்துள்ளனர் அல்லாஹ் அக்பர் …