AFA Radio

AFA Radio AFA Radio is an Online Radio Channel.

31/05/2020

Are You Ready?! 🤩

31/05/2020

FB Live இன் ஆரம்பம் முதல் முடிவு வரை 5 கேள்விகள் உங்களுக்காக.. விடையளித்து பெறுமதியான பணப் பரிசில்களை நீங்களும் வெல்ல வேண்டுமா? நேரடியாக இணையுங்கள்!

AFA Radio
The Akurana Voice

31/05/2020

Like, Comment, Share அல்ல.. இது திறமை அடிப்படையில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் களம்.. நாளை மாலை, எம்முடன் இணையுங்கள். 🤩

உதவிடும் ரமழான் அதன், எளிமையின் பெருநாளாக..AFA Radioமற்றும் எமது போட்டி நிகழ்ச்சிகளின் பங்காளர்கள் The Akurana Voice இடம...
23/05/2020

உதவிடும் ரமழான் அதன், எளிமையின் பெருநாளாக..
AFA Radioமற்றும் எமது போட்டி நிகழ்ச்சிகளின் பங்காளர்கள் The Akurana Voice இடமிருந்து அனைவருக்கும் Eid Mubarak! 🌙

22/05/2020
22/05/2020
விஷேட கலந்துரையாடல்"மர்ஹூம் கலாநிதி சுக்ரி ஒரு முன்மாதிரி ஆளுமை.." நேரடி ஒளிபரப்பு AFA Radio ஊடாக🎙️... நிகழ்ச்சியில் கலந...
20/05/2020

விஷேட கலந்துரையாடல்

"மர்ஹூம் கலாநிதி சுக்ரி ஒரு முன்மாதிரி ஆளுமை.." நேரடி ஒளிபரப்பு AFA Radio ஊடாக🎙️...

நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்போர் :

▪️Usthaz MAM Mansoor (Naleemi)

▪️Dr SMM Mazahir (Naleemi)

▪️Ash-Sheikh MJM Ashraf (Naleemi)

▪️Ash-Sheikh Thariq Ali (Naleemi)

▪️Ash-Sheikh Rishard Najimudeen (Naleemi)

இன்ஷா அல்லாஹ் இன்று (21.05.2020) மாலை 3 மணி முதல் 4 மணி வரை...

உங்கள் AFA Radio வில்... கேட்கத் தவறாதீர்கள்...

உங்களுடைய கையடக்க தொலைபேசியில் "YouCast" App மூலமாக AFA Radio வை கேட்டுகலாம்...

YouCast App ஐ Download செய்திட...:

For Android : bit.ly/YouCastRadio

For Apple : bit.ly/iYouCast

ஏற்பாடு : AFA Radio

17/05/2020

அல்ஹம்துலில்லாஹ். அற்புதமான வரவேற்புக்கு மத்தியில் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலரது வேண்டுகோளுக்கிணங்க, முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! 🤩

பெருநாளை ஒரு வெற்றியாளராக கொண்டாட நீங்கள் தயாரா? 😁

For more details about the competition:
bit.ly/ramadhanakurana

16/05/2020

Rebroadcasting...

இலங்கையில் ஸகாத்தின் பிரயோகம்.

வளவாளர்கள் :

🗣 உஸ்தாத் M.A.M மன்ஸூர் (நளீமி) மற்றும்

🗣️ கலாநிதி S.M.M மஸாஹிர் (நளீமி)

நிகழ்ச்சி நெறியாள்கை:

🎙️ அஷ்ஷேய்க் M. ரிஷாத் நஜ்முதீன் (நளீமி)

🕰️ நேரம் :

மாலை 3.00 மணி முதல்

5.00 மணி வரை

15/05/2020

Live Broadcasting Started..

Address

Akurana
20850

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFA Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AFA Radio:

Share

Category