Mohamed Sadeek

  • Home
  • Mohamed Sadeek

Mohamed Sadeek Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohamed Sadeek, Media, .

20/06/2025
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச்செயலாளராக கலா பூசணம் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீத் (முப்தி )அவர்கள் நியமிக்கப...
15/06/2025

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச்செயலாளராக கலா பூசணம் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீத் (முப்தி )அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் |

VETTAI News Magazine is a cutting-edge online platform that strives to deliver the latest and most engaging news from around the world. Our mission is

18/02/2025

Even if there are a thousand obstacles, no one can deny or prevent what Allah wills.

14/01/2025

அனைத்து இந்து சகோதரர்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அஷ்ஷெய்க் சதீக் (முப்தி)
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

முப்தி என‌ சொல்வோர் ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ர்க‌ளா என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டும்.அர‌பு ம‌துர‌சாவில் ...
03/01/2025

முப்தி என‌ சொல்வோர் ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ர்க‌ளா என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டும்.
அர‌பு ம‌துர‌சாவில் ம‌ட்டும் 6 அல்ல‌து 7 வ‌ருட‌ம் ப‌டித்தோர் முப்தியாக‌ செய‌ற்ப‌டும் த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌ முடியாது.

ஆக‌வே இது விச‌ய‌த்தில் அ.இ ஜ‌ம்மிய‌த்துல் உல‌மா அல்ல‌து அர‌சு த‌லையிட்டு முப்தியாக‌ சொல்லிக்கொள்வோர் 35 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ராக‌வும், அர‌பு மொழியில் குர்ஆன், ஹ‌தீத் உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ராக‌வும் இருக்க‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.

முபாற‌க் முப்தி
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌வுன்சில்
க‌ல்முனை

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி  கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கடந்த 26.12.2024பிற்பகல் நான்கு மணி அளவில் தலைவர் அஷ்ஷேய்க் சதீக...
01/01/2025

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கடந்த 26.12.2024பிற்பகல் நான்கு மணி அளவில் தலைவர் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தலைமையில் கட்சியின் மடிகே மிதியாலை தலைமை காரியாலத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது இதன் போது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது .

*ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் பின்வருமாறு

தலைவர் மற்றும் செயலாளர் :அஷ்ஷேய்க் சதீக் முப்தி(குருநாகல்)

தவிசாளர் :ரோகன ஏக்கநாயக்க (பதுளை)

பிரதி தவிசாளர் :வன்னி நாயக்க ஏரியாைவ(குருநாகல்)

பொருளாளர்:R.M ரஜாப்தீன் (குருநாகல் )

பிரதிப் பொருளாளர் :முஹம்மத் நகீப் (பொலண்நறுவை)

பிரதிச் செயலாளர் மற்றும் பிரதி தலைவர்:G.G.I ஜெபின் முஹம்மத் (குருநாகல்)

மகளிர் தலைவர் :ஷாஜகான் பாத்திமா அஸ்மினா பானு(தாராபுரம் மன்னார்)

கொள்கை பரப்புச் செயலாளர் :விக்ரமசிங்க ஆராய்ச்சிலாகே சாந்த விக்கிரமசிங்க(நிக வெரடிய)

தேசிய அமைப்பாளர்:ஜவுஸ்பழீல் (திருகோணமலை)

தேசிய இளைஞர் அமைப்பாளர் :அப்துல் ரசாக் உமர்தீன்(வவுனியா)

சமய கலாசார அமைப்பாளர்:அஷ்ஷேய்க் நிஹார்(காசிமி) மன்னார்

இந்து சமய அமைப்பாளர்: கந்தசாமி விநாயகமூர்த்தி (மன்னார்)

கிழக்கு மாகாண தலைவர் :முகமது சமீம் (ஓட்டமாவடி)

சிரேஷ்ட ஆலோசகர் :M.F.M அஸ்மி (மன்னார்)

அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Sadeek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohamed Sadeek:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share