VC Media

VC Media media

14/04/2021

The 4 Great Personalities In the area of Duvisional Secretariat of Irakkamam

இந்த நாலு பேரும்தான் தாம் வாழும் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள்(great personalities). அவர்கள் நல்வருமே வரிப்பத்தன்சேனையைச் சேர்ந்தவர்கள்.

01. KVS Rasheed (AI)
02. Samsudeen (CO) + (GS)
03. Aithroos (Chief Trustee)
03. CO Athembawa (Politician)

இவர்கள் நால்வரும் புகழின் உச்சியில் இருக்கும்போதே இளமைக் காலத்திலேயே வபாத்தாகிவிடார்கள்.

(إنا لله وإنا إليه راجعون . اللهم اغفر له وارحمه وعافه.)

KVS Rasheed (AI) இறக்காமத்தில் (O/L) வரைக்கும் படித்தார். பின்னர் வவுனியா Farm School இல் படித்தார். பின்னர் இவர் KVS ஆக நியமிக்கப் பட்டார். (KVS means = කෘෂිකර්ම ව්‍යාප්ත සේවක). இதன் பின்னர் கண்டியில் குண்டகசாலையில் Diplpma in Agriculture எனும் பட்ட இளமானி கற்கை நெறியை பூர்த்தி செய்து விட்டு AI (Agriculture Instructor) ஆக நியமனம் பெற்றார்.

KVS றசீட் ஓட்டப் போட்டியில் மிகவும் சாதித்தவர். 100 meter, 200 meter போட்டிகளில் ஒருபோதும் second ஆகவே third ஆகவோ வந்த சரித்திரமே இல்லாதவர்.

அதேமாதிரி சம்சுதீன் (GS) உம் second ஆகவோ third ஆகவோ வந்த சரித்திரமே இல்லாதவர்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில், இவர்கள் இருவரும் ஓடினால் யார் first ஆக வருவார் என எல்லோரும் ஏங்கினாரகள். ஆனால் அவர்கள் இருவரும் நகமும் தசையுமாய் இணைபிரியா நண்பர்களாக இருந்ததால் என்னவோ அவர்கள் வபாத்தாகும் வரை ஒன்றாக ஓடியதே இல்லை.

சம்சுதீன் (GS) கல்முனை சாஹிறா கல்லூரியில் (O/L) பூர்த்தி செய்து விட்டு CO (Cultivation Officer) ஆக நியமனம் பெற்று மீண்டும் GS ஆக நியமனம் பெற்றார்.

இவர் அதாவது சாஹிறா கல்லூரியில் படிக்கும் போது ஓட்டப்போப்டியில் கல்முனைக் கல்வி மாவட்டத்தில் தான் அங்கு இருக்கும் வரை முதலிடத்தையே பெறுவார். இவர் ஒரு 100 meter, 200 meter ஓட்டப் போட்டிகளில் தொடர்ந்து பல முறை முதலிடத்தையே பெற்று முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தார்.

இவருக்கு நிராக மருதமுனையைச் சேர்ந்த மஃதூம் எனும் மாவீரர் இணைந்து கொண்டு இவர்கள் இருவரும் மாறிமாறி first & second ஆக வருவார்கள்.

இறுதியில் Sugathasa Stadium இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு போட்டியில் இவ்விருவரும் தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் இரண்டையும் சுவீகரித்துக் கொண்டார்கள்.

இதனால் சம்சுதீன் (GS) ஒரு தேசிய சொத்தானார். சம்சுதீன் (GS) இற்கும் மஃதூம் இற்கும் பின் வரும் பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள்.

==" கடுகதிக் குதிக் கால் வீரன்"==

சம்சுதீன் (GS) இன் விளையாட்டு வெற்றிக்கு பிரதான காரணங்கள்.
01. இவர் மிகவும் உயரம் கூடியவர்

02. உடல் வலிமை கூடியவர் (sound physique)

03. உடண்பாட்டுத் தன்மை கூடியவர் (positivism)

04. பெருந்தன்மை கூடியவர். ( generacity)

மேலுள்ள நான்கு விடயமும்தான் இவரின் தன்னிகரற்ற வெற்றிக்கு காரணம்.

Aithroos (Chief Trustee) இவர் முடிவும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். காணி பூமி அதிகம் இருந்ததால் கல்வியை தொடரவில்லை. இளம் வயதில் Chief Trustee of the Jumma Mosque of Varipathanchnenai ஆனார். மேலுள்ள றசீட், சம்சுதீன் ஆகியோருடன் நெருங்கிய நட்பை வைத்திருந்தார்.

இவர் உண்மையிலேயே ஓர் தன்னிகரற்ற தலைவன் தான். ஊரையே கட்டி ஆண்டவர்.
மேலுள்ள இரு பெரும் personality ஐப் போன்றவர். அதற்கு ஏற்றாற்போல் ஊர் மக்களும் இவரை மனதார நேசித்தார்கள்.

N.B.

Nota Bene

இவரின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு சென்றிருந்தோம். அடக்கிவிட்டு சலாம் கொடுத்த பிறகு ஊர்மக்கள் அனைவரும் கலைந்து செல்ல வில்லை. நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் நின்று விட்டனர். இதன் காரணம் மக்களின் மனதை விட்டகலாத மாமனிதர்.

CO ஆதம்பாவா Cultivation Officer ஆக நியமனம் பெற்று அரசியலில் மிகவும் பங்கெடுத்தார். இளைஞர்கள் அனைவருமே இவரின் பின்னால்தான் நிற்பார்கள். இளமையில் புதுமை எனும் புரட்சி செய்தவர்.

இவர் ஒரு political pillar. நிறைய சாதிக்க இருந்தார். ஆனால் மறைந்த தலைவர் M.H.M. Ashraff அவர்களுக்கு நிகழ்ந்த அதே கதி இவருக்கும் நேர்ந்தது. ஆகவும் நல்லவர்கள் வாழ்வதில்லை. இது இறைவன் நியதி.

இவர்கள் நால்வரும் இளமைக் காலத்திலேயே வபாத்தாகி விட்டார்கள்.

இவர்கள் நால்வரும் விட்ட பெரும் தவறு என்னவென்றால் M.H.M. Ashraff 1994 இல் மந்திரியான போது இவர்கள் நால்வரும் UNP ஐ ஆதரித்து நின்றனர்.

இவர்கள் நால்வரும் M.H.M. Ashraff 1994 இல் ஆதரித்து இருந்தால் இறக்காமம் Divisional Secretariat of Irakkamam வரிப்பத்தன்சேனையில் கட்டப்பட்டிருக்கும்.

Article-
Meerasahib sinnalebbe

100/= ரூபாக்கு 7தொடர்பு 0760104356 safeer0757831677 sarafath
22/03/2021

100/= ரூபாக்கு 7
தொடர்பு
0760104356 safeer
0757831677 sarafath

12/01/2021

WhatsApp பயன்படுத்துவதை நிறுத்தி Signal App பயன்படுத்துமாறு பலரும் வேண்டுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்......தொடர்ந்தும் 12 வது வருடமாகவும் வெற்றி நடை போடும் எமது கல்லூரி எல்லாப்புகழும் அள்ளாஹ்வுக்கே..... அன...
11/01/2021

அல்ஹம்துலில்லாஹ்......
தொடர்ந்தும் 12 வது வருடமாகவும் வெற்றி நடை போடும் எமது கல்லூரி எல்லாப்புகழும் அள்ளாஹ்வுக்கே.....
அன்பார்ந்த பெற்றோர்களே,மாணவர்களே வெறும் ஒரு தனியார் கல்வி நிலையம் என்ற பார்வைக்கு அப்பால் நம் மாணவர்களின் வெற்றிக்காக பகலிரவான முழு முயற்சிகளில் நம் கல்வி நிலையம் ஈடுபட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே......
இம்முறை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக புதிய கட்டிட வசதிகளுடன் அதிக மாணவர்கள் இடைவெளி பேணி அமரக்கூடிய வகையில் புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன ( பழைய ATS கல்லூரிக்கு அருகாமையில்)
#ஏன்_நம்_கல்வி_நிலையம்_வேறு_கல்வி_நிலையங்களை_விட _வேறுபடுகிறது...
வெறும் வாய் வார்த்தை அல்லாமல்...
1.மாணவர்கள் மீதான தனியான கவனிப்புகள், அலகுப்பரீட்சை, தவணை முன்னோடிப்பரீட்சை முடிவில் பெற்றோர்கள் கலந்துரையாடலுடன் அடுத்த கட்ட நகர்வு
2.தரம் 6 தொடக்கம் 11 வரை கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்கள் திறமையும் தகுதியும் அனுபவுமும் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மிகவும் வெற்றிகரமாக நடாத்தப்படுதல்
3.க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட செயற்திட்டம் அத்துடன் இரவு பகலான அற்பணிப்புடனான நேர்த்தியாக ஒழுங்கு படுத்தப்பட்ட தனி,குழு வகுப்புக்கள் நடாத்தல்
4.அனைத்து பரீட்ச்சை பேப்பர்களுக்கென கட்டணம்கள் அறவிடப்பாடாமை அத்துடன் இரவுவேளை வகுப்புக்களுக்கென மேலதிக கட்டணங்கள் அறவிடாமை
5.மாணவ,மாணவிகளுக்கென ஒழுக்கம் மற்றும் ஏனைய பிரட்ச்சினைகளில் விசேட பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட கரிசனைகள்
6. மாணவர்களின் மார்க்கம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான விசேட கருத்தரங்குகள் வார வகுப்புக்கள்
7. தரம் 6 மாணவர்களுக்கு அரசின் புதிய பாடத்திட்டத்தினை கருத்திற்கொண்டு கணணி கற்கை நெறி அறிமுகம்
இவ்வாறான இன்னும் பல பல செயற்பாடுகளினூடாக மாணவர்ளை வெற்றிக்கு வழி வகுக்க பல யுக்திகளினூடாக திட்டமிடப்பட வேலைத்திட்டங்கள்
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
உங்கள் பிள்ளைகளுக்கான சிறந்த தெரிவை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வெறும் முகப்புத்தக பதிவுகளோ வாய் வார்த்தைகளோ அல்ல மாறாக
__________________
#நடைமுறைகள்
#மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள்
#பெற்றோர்கள் எம் கல்வி நிலையத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஊக்கம்...
இவைகள்தான் எம் வெற்றிக்கு சான்றுகள்
***************†*****************
இன்று 2021/01/11 மாலை 3.29 முதல் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பம் அல்ஹம்துலில்லாஹ் எம்மோடு இணையுங்கள் உம் பிள்ளைகளை வெற்றியோடு இணைத்திடுங்கள்

ILAL Foundation இன் முதலாவது வேலைத்திட்டம் வெற்றிகமராக நிறைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.மர்ஹூம் ஐ.எல். அஹமட் லெப்பை ஹா...
09/01/2021

ILAL Foundation இன் முதலாவது வேலைத்திட்டம் வெற்றிகமராக நிறைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

மர்ஹூம் ஐ.எல். அஹமட் லெப்பை ஹாஜியார் ( முன்னாள் பள்ளித்தலைவர்) அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட ILAL Foundation இன் முதலவது வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

அந்தடிப்படையில் இன்றய தினம் கல்விசார்ந்து கஷ்டப்படுகின்ற 40 மாணவர்களுக்கான பாடசாலை பொருட்கள் அன்னாரின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டதுடன் அதிகமான மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

இந்த வேலைத்திட்டத்தை அழகான முறையில் ஏற்பாடு செய்த ILAL foundation ஐ உருவாக்கிய நோர்வே நாட்டில் தொழில் புரியும் சகோதரர் AL.பர்சாத் அவர்களுக்கும் இதனை நடைமுறைப்படுத்திய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்...

வல்ல இறைவன் மர்ஹூம் அஹமட் லெப்பை ஹாஜியாரின் பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்று பிரத்திப்போமாக... ஆமீன்

09/12/2020

என்னுடைய 04 வது குறும்திரைப்படம் உங்கள் ஆதரவினை எதிர்பார்த்தவனாய்..
இது ஒரு அரசாங்கத்தால் நடத்தப்படும் போட்டி என்பதனால்.
அதிகமாக Like Share Comment இருக்கும் காணொளியே தெரிவு செய்யப்படுகிறது.
முடிந்த அளவு Like Comment Share செய்யுங்கள்...
""முதலில் videoவை Click செய்யவும் and 👍

https://m.facebook.com/story.php?story_fbid=3639654239391172&id=1036074906415798&sfnsn=wa

30/11/2020

"கோவிட் மரணங்களை அரசியல் மயப்படுத்தாதீர்கள். முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளியுங்கள்."
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்..

இலங்கையின் பாரம்பரிய மரங்கள்.
30/11/2020

இலங்கையின் பாரம்பரிய மரங்கள்.

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது..!பேராதெனிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  கலஹாவில் வசிக்கும்...
30/11/2020

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது..!

பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலஹாவில் வசிக்கும் 49 வயது ஒருவர் இறந்துவிட்டதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் சுகவீனம் காரணமாக மனைவி அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு இறந்துள்ளார் .

இதையடுத்து கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30/11/2020

குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது.

புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது

நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது

பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்

தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்.

சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.

அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசுங்கள்.

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when VC Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share