Aazath FM

Aazath FM Online radio ONLINE RADIO

21/03/2026
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் *திறனொளியுடன் ரமலான் வினா விடைப் போட்டி நிகழ்ச்சி* புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு திறனொ...
15/03/2026

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

*திறனொளியுடன் ரமலான் வினா விடைப் போட்டி நிகழ்ச்சி*

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு திறனொளி கலை மன்றம் நடத்தும்
திறனொளியுடன் ரமலான் வினா விடைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பம் செய்து இருக்கிறது.

இந்த போட்டி நிகழ்வில் நாடு தழுவிய ரீதியாக உள்ள அனைவரையும் உள்வாங்கி

முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து

என்று தலா பத்து
என்று முப்பது கேள்விகளை வழங்கி

வெற்றியாளர்களைத் தெரிவு செய்து எமது கலைமன்றத்தின் ஒன்றுகூடலின் போது வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்க உள்ளது.

எனவே இந்தப் போட்டியில் அனைவரும் கலந்து சிறப்பு செய்யுங்கள்.

வயது விதிமுறை இல்லை அனைவரும் கலந்து கொள்ளலாம்.

வெற்றி பெறும் அனைவருக்கும் பரிசில்கள்,
மற்றும் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
ஏ.எல். எம்.இபாஸ்

*தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த இணைப்பை அனுப்பி பங்கு கொள்ள வையுங்கள்.*

https://chat.whatsapp.com/GnDqXWS8og0CJUu4W7S3vW

Calendar 2025
01/01/2025

Calendar 2025

Congratulations to Hon. Anura Kumara Dissanayake
22/09/2024

Congratulations to Hon. Anura Kumara Dissanayake

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Aazath FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aazath FM:

Share

Category