iMedia

iMedia மனித நலனுக்காய் உளைக்கின்ற முன்மதிரி சமூகத்தை நோக்கி.... முன்மதிரி சமூகத்தை நோக்கி....

இன்று நண்பகல் இறக்காமம் ஸலாம் பள்ளிவாசலுக்கு முன்னால் (21ஃ05ஃ2014) ஏற்பட்ட வீதி விபத்தில் பலத்த காயத்துடன் அம்பாரை வைத்த...
21/05/2014

இன்று நண்பகல் இறக்காமம் ஸலாம் பள்ளிவாசலுக்கு முன்னால் (21ஃ05ஃ2014) ஏற்பட்ட வீதி விபத்தில் பலத்த காயத்துடன் அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படங்கள் இணைப்பு

01/04/2014

பற‌க்கும் புலி.....

join : iMedia

01/04/2014

உங்கள் அலட்சியம் நாளைய அபாயம்...

Join : iMedia

31/03/2014

விளையாட்டு விழாவில் ஓர் காட்சி......

31/03/2014

Station Id of iMedia

கொழும்பில் வெடிக்க இருந்த காஸ் சிலிண்டர்கள்: புலனாய்வுத் தகவல் !கொழும்பில் மிகமுக்கியமான நபர் ஒருவரை குறிவைத்து, காஸ் சி...
30/03/2014

கொழும்பில் வெடிக்க இருந்த காஸ் சிலிண்டர்கள்: புலனாய்வுத் தகவல் !

கொழும்பில் மிகமுக்கியமான நபர் ஒருவரை குறிவைத்து, காஸ் சிலிண்டர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட இருந்ததாக ரகசியத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெள்ளை நிற ஜிப்பாவும் ரத்தச் சிவப்பு சால்வையும் அணிந்து தமிழர்களின் ரத்ததை குடித்த குறித்த ஒரு சிங்கள முக்கிய புள்ளி ஒன்றின் மீது தான் இத் தாக்குதல் நடத்தப்படவிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்திட்டத்தை எப்படியோ மோப்பம் பிடித்த இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், அதனைத் தற்போது தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்சியாகவே அவர்கள், பல கைதுகளை மேற்கொண்டும் வருகிறார்கள். இது தொடர்பாக மிக முக்கிய தகவல்கள் சில அதிர்வு இணையத்தில் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

இலங்கையில் மக்கள் தொடர்பு துறை மந்திரியாக இருப்பவர் மெர்வீன் சில்வா. இவர் தனது 69–வது பிறந்தநாளை கொண்டாடினார். அதே நேரத்...
27/03/2014

இலங்கையில் மக்கள் தொடர்பு துறை மந்திரியாக இருப்பவர் மெர்வீன் சில்வா. இவர் தனது 69–வது பிறந்தநாளை கொண்டாடினார். அதே நேரத்தில் தனக்கு தானே சமாதி கட்டி அதற்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியையும் நடத்தினார்.

இந்த சமாதியில் சுவர்கள் எழுப்பி அதை புத்தமத வழக்கப்படி பூஜை செய்யப்பட்டது. அதில் புத்தமத துறவிகளும் கலந்து கொண்டனர்.

இதுபற்றி மெர்வீன் சில்வா கூறும்போது, மனிதனாக பிறப்பவன் இறப்பது உறுதி. எனவே அதைக்கண்டு பயப்படக் கூடாது. நான் சாவுக்கு பயப்படவில்லை என்பதை உலகுக்கு உணர்த்துவதற்கு தான் நான் எனக்கு சமாதி கட்டியுள்ளேன்.

எனது சமாதி கல்வெட்டில் எனது பிறந்தநாள் பொறிக்கப்படும். இறந்த நாள் பின்னர் பொறிக்கப்படும் என்று கூறினார். புத்தமதப்படி இறந்தவர்களை எரிப்பது வழக்கம். அதேபோல மெர்வீன் சில்வா இறந்ததும் அவரது உடல் எரிக்கப்பட்டு அதன் அஸ்தியின் ஒருபகுதி சமாதியில் வைக்கப்படும் என்று புத்தமத துறவி ஒருவர் கூறினார்.

மந்திரி மெர்வீன் சில்வா அடிக்கடி எதையாவது வித்யாசமாக செய்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகும்.

ஒருதடவை டெங்கு காய்ச்சல் தடுப்பு அதிகாரி சரிவர பணியை செய்யவில்லை என்பதற்காக அவரை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கினார். இலங்கை அரசு டி.வி.யான ரூபவாகினியில் தன்னை பற்றிய செய்தி சரியாக வரவில்லை என்பதால் டி.வி. அலுவலகத்தில் புகுந்து செய்தி ஆசிரியரையும், ஊழியர்களையும் தாக்கினார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன் தலைவர் நவிபிள்ளை கூறியபோது, நான் வேண்டுமானால் நவிபிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து அவரை பிரபாகரனுக்கு ஏற்படும் கதி தான் உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டினார்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்...
27/03/2014

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என்று இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது.

எனவே, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த நாடுகள் :

Algeria
China
Congo
Cuba
Kenya
Maldives
Pakistan
Russia
Saudi Arabia
Launching People UAE
Venuzuela
Vietnam

Join : iMedia

27/03/2014

இந்த படத்தை பார்த்து விளங்காதவர்கலை TUBE LIGHT என்று நான் சொல்லமாட்டேன்.....

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தது . அதுபோல தற்போது அவர்கள் ஐ கடிகாரங்களையும் உற்பத்திசெய்ய ஆரம்பித...
25/03/2014

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தது . அதுபோல தற்போது அவர்கள் ஐ கடிகாரங்களையும் உற்பத்திசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதோ புகைப்படங்கள் .

Join : iMedia

இலங்கையில் முதன் முறையாக அரபு கசீதாக்கள் நூல் வடிவில்.... "இதயத்தில் பூத்த கசீதாக்கள்" ( CD யுடன் ) தற்பொழுது விற்பனையில...
25/03/2014

இலங்கையில் முதன் முறையாக அரபு கசீதாக்கள் நூல் வடிவில்....

"இதயத்தில் பூத்த கசீதாக்கள்" ( CD யுடன் )

தற்பொழுது விற்பனையில்...

-->>> தொடர்புகளுக்கு : 0772992015

இறக்காமம் குளதின் அருகிள் ஒர் காகம் ! !
25/03/2014

இறக்காமம் குளதின் அருகிள் ஒர் காகம் ! !

Address

Ampara
32450

Telephone

0757308210

Alerts

Be the first to know and let us send you an email when iMedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to iMedia:

Share