Sangeetham Radio - சங்கீதம் வானொலி

Sangeetham Radio - சங்கீதம் வானொலி அன்பான நேயர் நெஞ்சங்களை புனிதமாக்கும் அழகானப்பாடல்களுடன் 24 மணி நேரமும் பரவசமூட்டும் சங்கீதம் வானொலி

27/10/2025

26.10.2025 நவீட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் கைதடியில் உணவு வழங்கப்ப்பட்டது 🙏🙏🙏🙏

26.10.2025 நவீட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் கைதடியில் உணவு வழங்கப்ப்பட்டது 🙏🙏🙏🙏
27/10/2025

26.10.2025 நவீட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் கைதடியில் உணவு வழங்கப்ப்பட்டது 🙏🙏🙏🙏

26/10/2025

இந்த வருடம் சங்கீத வானொலி பொது அறிவு போட்டியில் முதலாம் பரிசை வென்ற போட்டியாளர் பாரதி கிருஷ்ணா அவர்களுடைய வாழ்த்துச் செய்திகள் நன்றி பாரதி கிருஷ்ணா அவர்களே சங்கீத வானொலி பிறந்த நாளை ஒட்டி பொது அறிவு கேள்விகள் கேட்க பட்டது அதில் முதலாம் பரிசை வென்ற பாரதி கிருஷ்ணா அவர்களுடைய வாழ்த்துச் செய்திகள் நன்றி உறவே
Parthi Krishna

10.11.2025 சங்கீதம் வானொலி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க காத்திருக்கிறார்கள்..அன்போடு...
25/10/2025

10.11.2025 சங்கீதம் வானொலி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க காத்திருக்கிறார்கள்..அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

1) சுவிட்சர்லாந்து-தாஸ் (saaxcy kitchen)
2)டென்மார்க்-மாலினி(social media influencer
3)இலங்கை-G அருணா (இலங்கை பாடகி)

நன்றி🙏🙏🙏 மூவருக்கும் முகாமையாளர் பிரபு பிரபா (Rjprabu)

சங்கீதம் வானொலி பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் கைத்தடி செவிப்புலன் விழிப்புலன் இழந்த பிள்ளைகளுக்கு  உணவு மற்று...
23/10/2025

சங்கீதம் வானொலி பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் கைத்தடி செவிப்புலன் விழிப்புலன் இழந்த பிள்ளைகளுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் பெற்று கொள்ள பணம் செலுத்திய தருணம் நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி... அடுத்தவரை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு குறை சொல்வதை நிறுத்தி விட்டு இந்த மாதிரியான நல்ல காரியங்களை செய்யுங்கள் நல்லதே நடக்கும் நல்லதே நினையுங்கள் எல்லாரும் நல்லா இருங்கள்

08/10/2025

நம் சங்கீதம் வானொலி பிறந்தநாளை முன்னிட்டு நுவரெலியா மாவட்டம் தலவாகளை பிரதேசசபை பாடசாலை ஒன்றுக்கு கூரை மற்றும் கட்டிடம் நிர்மாண பணிக்கு பணம் உதவி திட்டம் செய்தமைக்கு பணம் போய்ட்டு சேர்ந்துள்ளது இனி 10.11.2025 க்கு முதல் வேலை முடிந்து பிறந்தநாள் விழா இனிதே கொண்டாடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

இந்த மாதிரி சந்தோசம் பாக்கும் போது மிக சந்தோசமாக இருக்கிறது மனதுக்கு அனைவருக்கும் அன்பின் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

01/10/2025

♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏👌👌

SANGEETHAM RADIO 💖சங்கீதம் வானொலி.❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣பிறந்தநாள் வாழ்த்து செய்தி.🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂இன்றைய தினம் நமது சங்கீதம் வானொ...
29/09/2025

SANGEETHAM RADIO 💖சங்கீதம் வானொலி.
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
பிறந்தநாள் வாழ்த்து செய்தி.
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
இன்றைய தினம் நமது சங்கீதம் வானொலியின் அன்பு உறவு Ranjani Muthu அவர்களின் அக்கா Mery Ravi தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றார்
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
சங்கீதம் வானொலியின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்த்துகின்றோம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்த்துவோர்.
🎶🎶🎶🎶🎶🎶🎶
🌹முகாமையாளர்.
🌹இனைமுகாமையாளர்.
🌹அறிவிப்பாளர்கள்.
🌹அணுசரனையாளர்கள்.
🌹அன்பு நேயர் சொந்தங்கள்.
💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫

28/09/2025

கரூரில் உயிரிழந்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🙏இனி இந்த மாரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்போடு இருங்கள்

WELL COME SANGEETHAM RADIO BIRTHDAY 🎂🎉🎉💐💐💐♥️♥️♥️♥️
28/09/2025

WELL COME SANGEETHAM RADIO BIRTHDAY 🎂🎉🎉💐💐💐♥️♥️♥️♥️

அனைவரும் வாருங்கள் இந்த அழகான போட்டியில் இணைந்துக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
25/09/2025

அனைவரும் வாருங்கள் இந்த அழகான போட்டியில் இணைந்துக் கொள்ளுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

20.09.2025 நவீட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் கைதடியில் உணவு வழங்கப்ப்பட்டது 🙏🙏🙏🙏
22/09/2025

20.09.2025 நவீட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் கைதடியில் உணவு வழங்கப்ப்பட்டது 🙏🙏🙏🙏

Address

Avissawella

Website

http://www.sangeethamradio.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sangeetham Radio - சங்கீதம் வானொலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangeetham Radio - சங்கீதம் வானொலி:

Share

Category