UVA Pictures Production

UVA Pictures Production Production Solutions That Make Sense.

14/12/2024
நீங்க என்ன தப்பு வேணாலும் செஞ்சிருக்கலாம், தப்பு செஞ்சிட்டும் இருக்கலாம். ஆனால் யாரும் மாட்டாத வரை எல்லாரும் யோக்கியன் த...
14/12/2024

நீங்க என்ன தப்பு வேணாலும் செஞ்சிருக்கலாம், தப்பு செஞ்சிட்டும் இருக்கலாம். ஆனால் யாரும் மாட்டாத வரை எல்லாரும் யோக்கியன் தான் என்பது போல..

இந்த படத்துல வறுமைக்காக பணம் கைமாற்று செய்து, பின்னர் பணம் போதையாகி, அடிமையாகி, அப்புறம் கொஞ்சம் தெளிவாகி ஒருத்தன் எப்படி தப்பிக்கிறான் அப்படினு சுவராஷ்யமா திரைக்கதை கொண்டு போயிருக்காங்க லக்கி பாஸ்கர்..

பணம் உங்க பாக்கெட்ல இருந்தா அது பரவாயில்லை. அதுவே உங்க தலைக்கு ஏறிடுச்சுன்னா பைத்தியம் புடிச்சிடும்னு சத்குரு சொல்வாரு..

அந்த மாதிரி இந்த படத்துல பணம் போதும்னு நிப்பாட்டுற காட்சிகள் மிக சிறந்த இடங்கள்.

பணத்தோட தப்பிக்கிற படம் எல்லாம் துல்கருக்கு நல்லா செட் ஆகுது.

எப்போமே ஒரு ஆண் கஷ்டத்துல இருக்கும் போது, ஒரு பெண் அவனுக்கு பக்க பலமா இருந்தா, நல்ல ஆண் மகன் அவளுக்காக என்ன வேணாலும் செய்வான்.

அந்த மாதிரி இந்த படத்துல தன்னை விட்டுக்கொடுக்காத மனைவிக்காக, ஹீரோ பணம் சம்பாதிக்க இறங்கி விளையாடுவான். அதே மனைவியின் கோரிக்கைக்காக எல்லாத்தையும் நிறுத்தவும் செய்வான்.

இன்னைக்கு நம்ம வாழுறது சேர, சோழ அரசர்களை விட சிறப்பான வாழ்க்கை தெரியுமா? அன்னைக்கு ராஜாக்கு கூட மண் சாலைகள் தான். அதில் ரதத்தில் ஏறி கரடுமுரடான சாலைகளில் முதுகு வலியோடு அவன் பயணிக்கணும். இன்னைக்கு டயர் வண்டிகள். 200 ரூபாய் இருந்தா யார் வேணாலும் கார் புக் பண்ணி வேகமாக
போகலாம். இன்று குழாயை திறந்தால் தண்ணீர் வரும். அன்னைக்கு பல கிமீ நடந்து போய், பானையில வச்சி எடுத்துட்டு வரணும்.

இப்படி நாம ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் அடுத்தவங்க கூட கம்பேர் பண்ணி நம்ம நல்லா இல்லைனு நினைச்சிக்கிறோம். உண்மையில் நாம் நல்லா வைத்து கொள்ள வேண்டியது வெளியே பொருளாதாரத்தை மட்டுமே அல்ல. நம் உள்நிலையையும் தான்.

இந்த படம் சொல்றது.. பணம் சம்பாதிக்கிறது எல்லாம் ஏதோ ஒரு கட்டத்துல நமக்கு போதும்னு முற்று புள்ளி வைக்கணும். இல்லைனா வாழ்க்கை திருப்தியா முடியாது.

படம் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது.

9000 Subscribers, thank you for your support
23/01/2024

9000 Subscribers, thank you for your support

Lemon God Vade is out now on YouTube. Like, share and show us some love ❤️Watch till end
04/11/2022

Lemon God Vade is out now on YouTube. Like, share and show us some love ❤️

Watch till end

17/06/2021

Sustainable Development Goals Youth Council of Passara presents Sunfo Captures for sdgycp Coordinators and members.
18th to 30th of June 2021, Facebook Likes Challenge
Four Team
V Force | Dragon's | Phoenix | Team Shark

Team Shark-
Leader Mr. Hendry Boss Hendry
1. Regan
2. Janitha
3. Ziegen Stockstill
4. Kalairaj
5. Sajeeth

Powered by
Zri Hub | Talk Mates | Selundhthamizh | Uva Pictures | Uva Media | Global Goals | SDG Action Decade Volunteer Club Sri Lanka

Sustainable Development Goals Youth Council of Passara presents Sunfo Captures for sdgycp Coordinators and members.18th ...
17/06/2021

Sustainable Development Goals Youth Council of Passara presents Sunfo Captures for sdgycp Coordinators and members.
18th to 30th of June 2021, Facebook Likes Challenge

Four Team
V Force | Dragon's | Phoenix | Team Shark

V force -
Leader Mr.Vickneshwaran
1. Ramyan
2. Dhushintha
3. Anton
4. Raguwaran
5. Aishwarya

Dragon's-
Leader Mr.Saranvijay
1. Nuskiya
2. Babu
3. Giree
4. Prabu
5. Haridaran

PHOENIX -
Leader Miss.Hephzibah
1. Roshani
2. Vasanthan
3. Jesna
4. Anjali
5. Shakira
6. Aje

Team Shark-
Leader Mr.Hendry boss
1. Regan
2. Janitha
3. Ziegen
4. Kalairaj
5. Umar

Powered by

Zri Hub | Talk Mates | Selundhthamizh | Uva Pictures | Uva Media | Global Goals | SDG Action Decade Volunteer Club Sri Lanka

https://www.facebook.com/100103228652736/posts/202530771743314/

Light Maari - Official Trailerhttps://youtu.be/2MURLrrBq8sUva Pictures Production presents in association with Uva Group...
29/05/2021

Light Maari - Official Trailer

https://youtu.be/2MURLrrBq8s
Uva Pictures Production presents in association with Uva Groups Pvt. Ltd.
He's got the style, looks & attitude and he is taking everyone in his stride. With Anirudh's music & Dhanush's acting, this is a total entertainer coming your way on July 01st, Light Upali - Wasthi Productions

Trailer Edit | Music Trailer | Additional Music Arrangement | Mixed and Mastered | Trailer Color grade | Directed by - Ziegen

Produced By -
Zri Hub |
Co Present -
Uva Media | Uva Insta Subscribe | Uva Zrizo Subscribe | Uva Time Subscribe |
Channel Tamil | Radio tamilan

Facebook
https://www.facebook.com/uvapp

YouTube
https://youtu.be/2MURLrrBq8s
https://www.youtube.com/channel/UC6AcVIA-oUojjdmGQR1JRdg

Blog
https://uva-pp.blogspot.com/

Present | by UVA PICTURES PRODUCTION
Studio | UVA PICTURES
Idea | Giree | Hari

Light Maari,Light Maari - Official Trailer,Dhanush in Light Upali Version 2021,UVA PICTURES,UVA PICTURES PRODUCTION,Dhanush's acting,Sinhala film,2021,2022,2021 Film,Short Film tamil,Short Film 2022,Sinhala tamil Film

29/05/2021

Light Maari - Official Trailer | Dhanush in light Upali Version | Tamil | Full video watch on YouTube https://youtu.be/2MURLrrBq8s

29/05/2021

Light Maari - Official Trailer | Dhanush in light Upali Version Tamil
coming soon

Address

Badulla
Badulla
90000

Alerts

Be the first to know and let us send you an email when UVA Pictures Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share