04/12/2025
அன்பார்ந்த ஆசிரியர்களே,
2026 ஆம் ஆண்டை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, மன அழுத்தமில்லாத ஆண்டாக மாற்றிக்கொள்ளுங்கள்!
எங்கள் ஆசிரியர் பதிவேட்டு புத்தகம்- 2026 உங்கள் பாடசாலை வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் எளிதாக நிர்வகிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை ஆசிரியர்களுக்காகவே தனிப்புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
👇👇
👉 ஆசிரியர் பற்றிய விபரங்கள்
👉தனிப்பட்ட நேரசூசி
👉ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய பணிகள்
👉வருடத்தில் பங்குபற்றிய செயலமர்வுகள்
👉 பாடசாலை நாட்காட்டி
👉தவணை நாட்காட்டி
👉பொது விடுமுறைகள்
👉பாடத் திட்டமிடல்
👉பாடக்குறிப்பு
👉ஓய்வு நேரப் பாடவேளை
👉மேலதிக வகுப்பு நடாத்துதல்
👉மாணவர் தவணை மற்றும் கணிப்பீட்டுப் புள்ளிப் பதிவேடு
👉பரிகாரக் கற்பித்தல் தொடர்பான பதிவுகள்
👉வகுப்பு மாணவர் விபரம்
👉விடுமுறை பற்றிய விபரம்
👉உள்ளக/ வெளியக மேற்பார்வைக் குறிப்பு
🔴அனைத்தையும் ஒரே புத்தகத்தில் குறித்துக் கொள்ள வசதியாக புதிய நூல் வெளிவந்துள்ளது.
🔴132 பக்கங்கள்
📌 தபால் செலவு உட்பட விலை
🎯 Bank deposit ரூ 950/-
அல்லது
🎯 Cash on delivery 1100/-
தொடர்புகளுக்கு
0773298857