Solai FM

Solai FM Entertainment / Media / Network

02/08/2025

#கந்தன்_அருளைப்பெற_வாரீர்_2025
🙏🙏🙏ஓம் சரவண பவ 🕉🕉🕉

24/07/2025

🔴Live Streaming ©️SolaiFm
🌊 #தீர்த்தோற்சவம். 2025.07.24
#திருக்கோவில்_ஶ்ரீ_சித்திரவேலாயுத_சுவாமி_ஆலய_ஆடி_அமாவாசை_தீர்த்தோற்சவம் - 2025

21/07/2025

வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற அழகான பிஞ்சுத் தேவதை

பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளாள் ஈவிரக்கமற்ற தாய்.

சில மணி நேரங்களாக குளிரில் நடுங்கிய வண்ணம் பசியோடு தன்னந்தனியாக தாயின் அரவணைப்பு இன்றி தேம்பித் தேம்பி அழுத இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.

உயிர் காப்பாற்றப்பட்ட பிறகு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரழகு மிக்க இந்த தேவதை ஊசிக் குழாயில் பால் குடிக்கும் அழகைப் பாருங்கள்....

தாய் தூக்கி எறிந்து விட்டுச் சென்ற இந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தற்போது தாதியர்கள் தாயைப் போல் பராமரித்து வருகிறார்கள்.
தாய் தூக்கி எறிந்து விட்டு சென்ற நிலையில் தாதியர்கள் தாயைப்போல் பராமரிக்கும் குழந்தை

பரகஹதெனிய
சிங்கபுர வீதி வயல் வெளியில்
இரண்டு நாட்களுக்கு முன்னர்
கண்டெடுக்கப்பட்ட சிசுவின்
தற்போதைய புகைப்படம்!

இந்த குட்டி தேவதையின்
அழகை பாருங்கள்..

(ஆரம்பம் -29/07/2025)(முடிவு - 09/08/2025)"அனைவரும் வருக சந்தியூர் பதியுறை அருள்மிகு கண்ணகி அம்மன் அருள் கோடி பெறுக.""கற...
14/07/2025

(ஆரம்பம் -29/07/2025)
(முடிவு - 09/08/2025)

"அனைவரும் வருக சந்தியூர் பதியுறை அருள்மிகு கண்ணகி அம்மன் அருள் கோடி பெறுக."

"கற்புக்கு அரசியான
பொற்ச் சிலம்பின்
நாயகியே..!
காவேரிப் பூம்பட்டணத்தில்
பாண்டியனிடம் வழக்குரைத்து
நீதிகேட்ட மாதரசே..!
காசினியில் முலைதிருகி
அரசவையில் சிலம்புடைத்து
மதுரைநகர் எரித்த
மகா பத்தினியே..!
சந்தியூர்ப் பதியின்
மரகதவல்லியே எங்கள்
குலங்காக்கும் உத்தமியே
கண்ணகியே தாயே..!

04/07/2025

#திருக்கோவில்_ஶ்ரீ_சித்திரவேலாயுத_சுவாமி_ஆலய_ஆடி_அமாவாசை_தீர்த்தோற்சவம் - 2025

🚩 #கொடியேற்றம் 2025.07.07
🌊 #தீர்த்தோற்சவம். 2025.07.24

ுசரணை - Solai FM

🎙📲 Ssasikumar Sukunathas

#திருக்கோவில்_கந்தபாணத்துறை_நாயகன் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...📻
#சோலைFm #சோலைவழிபாடு #ஆலயநிகழ்வுகள் #திருக்கோவில்தீர்த்தம்
#கந்தபாணத்துறை_நாயகன்
#கந்தபாணத்துறை

30/06/2025

48 வது வருடாந்த திருச்சடங்கு உற்சவம் - 2025

(ஆரம்பம் -29/07/2025) ~ (முடிவு - 09/08/2025)

"கற்புக்கு அரசியான
பொற்ச் சிலம்பின்
நாயகியே..!
காவேரிப் பூம்பட்டணத்தில்
பாண்டியனிடம் வழக்குரைத்து
நீதிகேட்ட மாதரசே..!
காசினியில் முலைதிருகி
அரசவையில் சிலம்புடைத்து
மதுரைநகர் எரித்த
மகா பத்தினியே..!
சந்தியூர்ப் பதியின்
மரகதவல்லியே எங்கள்
குலங்காக்கும் உத்தமியே
கண்ணகியே தாயே..!

"அனைவரும் வருக சந்தியூர் பதியுறை அருள்மிகு கண்ணகி அம்மன் அருள் கோடி பெறுக."

29/06/2025

#கதிர்காம_கந்தனை தரிசிக்க முருகன் பக்தர்கள் காடு தாண்டி,நதிகள் தாண்டி செல்லும் காட்சிகள் 2025…!!

📻 #சோலையின் அடுத்த அத்தியாயம் மிக விரைவில்......🎤சோலைFM இணைய வானொலியுடன் இணைந்து பயணித்து ஊடகத்துறையில் தனக்கான ஓர் தடம்...
25/05/2025

📻 #சோலையின் அடுத்த அத்தியாயம் மிக விரைவில்......

🎤சோலைFM இணைய வானொலியுடன் இணைந்து பயணித்து ஊடகத்துறையில் தனக்கான ஓர் தடம் பதிக்க ஆர்வமுள்ள அனைவரும் எமது குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..

👇👇👇
https://chat.whatsapp.com/GR6h57wnLKI2BTvrJyDwyG
👆👆👆

🎛️*சோலைக் குடும்பத்தில் சொந்தமாகுங்கள்*🎛️

24/05/2025

#ஈழத்தின்_குரல்_மீண்டும்_இந்திய_மண்ணில்....🔥.....
🎶 🎶 🎶 🎶 🎶

🎙Saregamapa Seniors Season 5 Grand Launch🎙

22/05/2025

🎙 #சித்திரை_மகுடம்_2025
🛑^^^சுற்று :-02^^^
🖇^^^பிரிவு :-02^^^
---------------------------------------------------------
🗒
🎙️பெயர்:கிருபாகரன் யுதீஷ்.
🌐இடம்:பெரியநீலாவணை
---------------------------------------------------------

#மகுடத்தை 👑 சூடப்போகும் வெற்றியாளர் 🥇 நீங்களாக்கூட👉 இருக்கலாம்...💰👑💰...

📢 #சோலைFm இன் மகுடத்தை சூடப் போகும் அந்த வெற்றியாளரை தெரிவு செய்வதற்கான மாபெரும் இரண்டாம் சுற்றில் போட்டி போடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...🤝🤝🤝

#சித்திரை_மகுடம்_2025 #சித்திரை #மகுடம்

22/05/2025

🎙 #சித்திரை_மகுடம்_2025
🛑^^^சுற்று :-02^^^
🖇^^^பிரிவு :-02^^^
---------------------------------------------------------
🗒
🎙️பெயர்:இந்துமதி
🌐இடம்:திருகோணமலை
---------------------------------------------------------

#மகுடத்தை 👑 சூடப்போகும் வெற்றியாளர் 🥇 நீங்களாக்கூட👉 இருக்கலாம்...💰👑💰...

📢 #சோலைFm இன் மகுடத்தை சூடப் போகும் அந்த வெற்றியாளரை தெரிவு செய்வதற்கான மாபெரும் இரண்டாம் சுற்றில் போட்டி போடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...🤝🤝🤝

#சித்திரை_மகுடம்_2025 #சித்திரை #மகுடம்

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Solai FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solai FM:

Share

Category