
25/07/2025
💙அல் இஸ்லாஹ் அமைப்பு நடாத்தும்..
💢 கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள், மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான மாபெரும்....
💥 விவாதச் சமர் - 2025 💥
Knock out முறையிலான முதலாம் சுற்று எதிர்வரும்,
👉ஞாயிற்றுக்கிழமை (27.07.2025)
👉காலை - 9 மணிக்கு
👉ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறும்..
‼️அனைத்து பாடசாலை மற்றும் மத்ரஷா மாணவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தரவும்.
போட்டியில்,
🥇முதலாம் இடம் பெறும் பாடசாலைக்கு,
💥ரூ.30,000 பணப்பரிசில் 💰
💥 Master winning Cup 🏆
💥 அனைத்து மாணவர்களுக்கும் தங்க பதக்கங்கள்.🥇
💥 அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள்
🥈இரண்டாம் இடம் பெறும் பாடசாலைக்கு,
💥ரூ. 20,000 பணப்பரிசில் 💰
💥அனைத்து மாணவர்களுக்கும் வெள்ளி பதக்கங்கள்.🥈
💥 அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள்
🎖️போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்
👑சிறந்த விவாதிக்கு பதக்கமும் சிறப்பு சான்றிதழும் வழங்கப்படும்.
💢 பேச்சாற்றல் கொண்ட எதிர்கால உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திறமையான மாணவர்களை உருவாக்கும் பயணம் இது..
மேலதிக தகவல்களுக்கு -
SMM.SIYAM
+94 769697865
SECRETARY
AL ISLAH