03/09/2026
"மட்டக்களப்பில் உள்ள உள்ளூர் தொழில்முனைவோர்களையும் கலைஞர்களையும் ஊக்குவித்து வளர்க்கும் DreamSpace Academy-யின் ஆதரவுதான் எனது இசைப்பயணத்தின் மிகப்பெரிய திருப்புமுனை!" 💻➡️🎙️
வெறும் லேப்டாப்பில் தொடங்கிய டினோஜ்-இன் இசை முயற்சி, DreamSpace Academy-யின் வழிகாட்டலால் சமூகத்திற்கும் சூழலுக்கும் பொறுப்புள்ள ஒரு கலைஞனாக மாற்றியது. இன்று அது கலைஞர்களை உயர்த்தும் ஒரு கலையகமாக உருவெடுத்துள்ளது. 🚀✨
Shakthi TV-யின் 'கலை யாத்திரை' நிகழ்ச்சியில் Dinoj இந்த மாற்றத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட தருணம். ❤️