04/01/2020
#ஏன் ஒரு அமைச்சரை மாத்திரம் கைது செய்ய, கொலை செய்ய இப்படி அலைகிறார்கள் ....
ஒரு உண்மையானவனை ஒரு தொகை இன மக்களுக்கென தலைவனாக்கி விட்டால்!
போட்டியாளர்கள் கூடி விடும் ,
எம்மால் இந் நாட்டில் தனியந்தஸ்த்து எனும் ஈனப்பெருமை கிடைத்து விடாது என்பதற்காகத்தானே....
தயவு செய்து சற்று பின்னோக்கி சிந்தியுங்கள் ...
நமக்காய் நடந்த வன்முறைகளும் , கெடுதிகளும் வார்த்தைகளில் அடங்காது...