Batti Talk

Batti Talk BattiTalk Is A Batticaloa All in one Batti News Batti Business Service

Job Vacancy in Batticaloa Apply Now 👇 https://forms.gle/msyTUQxGFdWu2SNeAWe’re hiring for multiple positions! 🚀(Junior, ...
05/04/2025

Job Vacancy in Batticaloa Apply Now 👇
https://forms.gle/msyTUQxGFdWu2SNeA

We’re hiring for multiple positions! 🚀
(Junior, Intermediate and Advanced Level)

🔹 Data Entry Specialist
🔹 Content Writer
🔹 Graphic Designer
🔹 Video Editor
🔹 Web Designer

📌 Part-Time & Full-Time Opportunities Available
📌 No Job Experience Needed – Training Provided!
📌 Minimum Qualification: O/L or A/L with relevant job knowledge

💼 Ready to join our team? Fill out the form below or click the link to apply now!

https://forms.gle/msyTUQxGFdWu2SNeA

Batticaloa in Pixar Style🤞
03/04/2025

Batticaloa in Pixar Style🤞

27/03/2025

🚨 இந்த திருடனை அடையாளம் காட்ட உதவுங்கள்.

இந்த திருடன் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள்
எங்கள் Batti Talk Page க்கு Message செய்யுங்கள்..

இந்த வீடியோவை முடிந்த அளவு அனைவருக்கும் பகிருங்கள்

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை,அரசடித்திவில் கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் அரசடித்தீவு பாடசாலை வீதியில் வைத்து வயதான அம்மா அவர்களின் ஐந்து பவுண் மாலையை கழுத்தில் இருந்து பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளான் இவனை பிடிப்பதற்கு அடையாளம் காண உதவி செய்யவும்.

🤩
04/01/2021

🤩

அவசர அறிவித்தல்.கடந்த 23/10/2020 வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணியளவில் கொழும்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் 24/10/2020 சனிக்...
29/10/2020

அவசர அறிவித்தல்.

கடந்த 23/10/2020 வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணியளவில் கொழும்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் 24/10/2020 சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் காத்தான்குடி நகரை வந்தடைந்த WP-NB 8844 இலக்கமுடைய காத்தான்குடி CTB டிப்போக்கு சொந்தமான பஸ் வண்டியில் பயணம் செய்த பொது மக்கள் அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

077-5129357 காத்தான்குடி பொலிஸ் அல்லது 077-7381713 பொது சுகாதார பரிசோதகர்

மேற்படி பஸ் வண்டியில் பயணம் செய்த களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே மேற்படி அறிவித்தல் விடுக்கப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரனா வைரஸ் தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதால் உடன்  அமுலுக்கு வரும் ...
29/10/2020

பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரனா வைரஸ் தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பழுகாமம் பெரிய போரதீவு முனைத்தீவு பட்டாபுரம் கோவில்போரதீவு பொறுகாமம் போன்ற கிராமங்கள் தனிமைபடுத்தும் ஊர் அடங்கு சட்டம் அமுல் தகவல் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி பொலிசார்.

📲 Download Angadi App: http://bit.ly/angadiapp👉 Shop Now On: https://angadi.lk🛵 2 Hours Express Free Delivery in Battica...
28/10/2020

📲 Download Angadi App: http://bit.ly/angadiapp
👉 Shop Now On: https://angadi.lk
🛵 2 Hours Express Free Delivery in Batticaloa

மட்டக்களப்பில் பலசரக்கு பொருட்களை உங்கள் இடத்துக்கே கொண்டு தருகிறது Angadi.lk

24/10/2020

அன்பிற்குரிய நண்பர்களே! கிழக்கிலிருந்து பேலியகோட மீன் சந்தையுடன் நேரடி தொடர்பை கொண்டவர்களை அடையாளம் காண எங்கள் சுகாதார ஊழியர்களுக்கு உதவுங்கள்... ஏனென்றால், சிலர் மறைந்திருப்பதால் கண்டுபிடிக்க முடியாதுள்ளதால், உடனடியாக MOH அல்லது PHI அல்லது பொலிசாருக்கு தெரிவிக்கவும். தயவுசெய்து இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
හිතවත් මිතුරනි! නැගෙනහිර සිට පෙලියගොඩ මත්ස්‍ය වෙළඳපොල සමඟ සම්බන්ධකම් ඇති අය හඳුනා ගැනීමට අපගේ සෞඛ්‍ය සේවකයින්ට උදව් කරන්න... සමහරුන් අතුරුදහන් වී ඇති නිසා ඒවා සොයාගත නොහැකි නිසා වහාම MOH හෝ PHI හෝ පොලිසියට වාර්තා කරන්න. කරුණාකර මෙය අන් අය සමඟ බෙදා ගන්න.
Dear friends from East!
Please help the health staff to identify the direct contacts of Peliyagoda fish market as highly suspicious and possible of positive cases. Because there are more people hiding and unable to trace. If anyone is there immediately inform MOH or PHI or Police.
Please share this!

மட்டக்களப்பின் முதல் Online Super Market APP  📲 Download Angadi App: http://bit.ly/angadiappமலிவான விலையில் தரமான பலசரக்...
19/10/2020

மட்டக்களப்பின் முதல் Online Super Market APP
📲 Download Angadi App: http://bit.ly/angadiapp

மலிவான விலையில் தரமான பலசரக்கு பொருட்களை வீட்டில இருந்தே வாங்குங்க...
🛵 2 Hours Express Free Delivery in Batticaloa

கொரோனாவில் இருந்து உங்களையும்உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்திட   Hygienic Pack👉 Shop Now On: https://angadi.lk📲 Downloa...
14/10/2020

கொரோனாவில் இருந்து உங்களையும்
உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்திட
Hygienic Pack
👉 Shop Now On: https://angadi.lk
📲 Download Angadi App: http://bit.ly/angadiapp
🤙 Call: +94 777 83 14 83

Free Delivery In Batticaloa City Limits

Disposable Surgical Mask 3 ply - 10pcs
Dettol Pro Fresh Cool Soap 70g - 2pcs
Dettol Liquid 100ml
Lifebuoy Handwash 200ml
Lifebuoy Hand Sanitizer 100ml
Surf Excel Hygienic Clean Detergent Powder 1kg

வெளிநாட்டில் இருந்தே.... மட்டக்களப்பில் உள்ள தமது உறவுகளுக்கு பலசரக்கு பொருட்களை வாங்கி  கொடுக்க சிறந்த இடம்...📲 Downloa...
12/10/2020

வெளிநாட்டில் இருந்தே....
மட்டக்களப்பில் உள்ள தமது உறவுகளுக்கு பலசரக்கு பொருட்களை வாங்கி கொடுக்க சிறந்த இடம்...

📲 Download Angadi App: http://bit.ly/angadiapp
👉 Shop Now On: https://angadi.lk

📲 Download Angadi App: http://bit.ly/angadiapp
👉 Shop Now On: https://angadi.lk
வெளிநாட்டில் இருந்தே....
மட்டக்களப்பில் உள்ள தமது உறவுகளுக்கு பலசரக்கு பொருட்களை வாங்கி கொடுக்க சிறந்த இடம்...

📲 Download Angadi android App: http://bit.ly/angadiapp மட்டக்களப்பின் முதல் Online SuperMarket App & Website👇👇Click the ...
05/10/2020

📲 Download Angadi android App: http://bit.ly/angadiapp மட்டக்களப்பின் முதல் Online SuperMarket App & Website
👇👇Click the Link and Download App

Address

Arasadithivu அரசடித்தீவு Sri Lanka
Batticaloa
30163

Alerts

Be the first to know and let us send you an email when Batti Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Batticaloa All in One Page Is BattiTalk

Batticaloa is a major city in the Eastern Province, Sri Lanka, and its former capital. It is the administrative capital of the Batticaloa District. The city is the seat of the Eastern University of Sri Lanka and is a major commercial city