Muthamizh FM

Muthamizh FM தமிழின் நாதம்
முத்தமிழ் FM.

2020ம் ஆண்டு அனுபவித்த கஷ்டங்கள் நீங்க 2021ம் ஆண்டு சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புதுவருட வ...
31/12/2020

2020ம் ஆண்டு அனுபவித்த கஷ்டங்கள் நீங்க 2021ம் ஆண்டு சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

நேயர்கள் ,அன்பர்கள் ,நண்பர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும்  முத்தமிழ் FM குடும்பத்தின் நத்தார் தின நல்வாழ்த்துக...
25/12/2020

நேயர்கள் ,அன்பர்கள் ,நண்பர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் முத்தமிழ் FM குடும்பத்தின் நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.......

01/05/2018
மண்முனை  ஸ்ரீ   நரசிங்க   வைரவர்  ஆலய  வருடாந்த   சடங்கு    உற்சவம்   - 2018    ஆரம்பம்  25-04 -2018  புதன்கிழமை   நிறைவ...
25/04/2018

மண்முனை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் - 2018 ஆரம்பம் 25-04 -2018 புதன்கிழமை நிறைவு 30-04 -2018 நிறைவு

சகல வளங்களும் நிறைய பெற்ற தெய்வப் பதியாக விளங்கும் மண்முனைப் பகுதியில் தாமரைப்பொய்கை ஒளிவீச மதுரமர நிழலில் கீழ் கோவில் கொண்டு வழிபடும் அப்பன் ஸ்ரீ நரசிங்க வைரவர்

மண்முனை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ நேரடி ஒலிபரப்பு அனுசரனை முத்தமிழ் இணைய வானொலி

Vettaiyan - Thanni Thotti Tamil Song Promo | Athi Diru | Thinesh NaSingers - Sapesh Sapesan Jude Priyatharshan Kunanatha...
13/04/2018

Vettaiyan - Thanni Thotti Tamil Song Promo | Athi Diru | Thinesh Na

Singers - Sapesh Sapesan Jude Priyatharshan Kunanathan
Lyrics - Nanban Loji
Sound Mix - Thinesh Na
Mastering - Thinesh Na
Wonderful Keys - Thinesh Na
Sound mix studio - M-Tracks Audiolab
Choreography - Sathees Shath
DOP - Abi Shek
Editor - Abi Shek
Edit Studio - A1 Editz Studio
VFX - Kenujan Ravi
Publicity Design - Ajinthra Prasath
Art - F.t. ThushanThan
Production Banner - Bharanee cine camp
Produced by - Bharaneetharan Sundaramoorthy
Direction -S.n. Vishnujan
© 2018 Bharanee cine campp .

| Srilankan Tamil Film ‘Vettaiyan’ Directed by S.N.Vishnujan promises to take you on a journey like never before! Starring Aathi diru and Divya Nila , ‘Vetta...

 #நினைச்சு_வாழும்_பெண்ணை_கொண்டாடுவோமா 🎞️🎞️🎞️ ...💻💻💻
16/03/2018

#நினைச்சு_வாழும்_பெண்ணை_கொண்டாடுவோமா
🎞️🎞️🎞️

...💻💻💻

நினைச்சு வாழும் பெண்ணை கொண்டாடுவோமா ❤❤🎬🎼🎵🔊🎶  #வேட்டையன் Song_Promo விரைவில்        Creativity is Life
03/03/2018

நினைச்சு வாழும் பெண்ணை கொண்டாடுவோமா ❤❤🎬🎼🎵🔊🎶
#வேட்டையன் Song_Promo விரைவில்
Creativity is Life

இன்று உலக வானொலி தினம் 📻
13/02/2018

இன்று உலக வானொலி தினம் 📻

நலமும் சுபீட்சமும் நிறைந்த இனிமையான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
14/01/2018

நலமும் சுபீட்சமும் நிறைந்த இனிமையான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Muthamizh FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category