27/11/2024
🌧️🌪️ Amirthakali YouthClub Amirthakali YouthClub
💪 நாங்கள் எப்போதும் இருக்கிறோம்
அமிர்தகழி மக்களே
Club உறுப்பினர்களின் பங்களிப்பில் உணவுகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக எமது அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் களப்பணியில்
இவ் களப்பணியானது அமிர்தகழி இளைஞர் கழக தலைவர் ஜூ.மிதுர்ஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.