Viral Tamil News

Viral Tamil News “உண்மை 📰 செய்திகள் உடனே! 🔥”

கைதான மூவரின் தகவல்கள் வெளியாகின: தப்பி ஓடிய நபர் தேடப்படுகிறார்- பிள்ளையும் காவல்துறையிடம்
26/10/2025

கைதான மூவரின் தகவல்கள் வெளியாகின: தப்பி ஓடிய நபர் தேடப்படுகிறார்- பிள்ளையும் காவல்துறையிடம்

இந்த நீதிபதி நிரூபித்தார் — இதயமுள்ள சட்டங்கள் இன்னும் உயிரோடு உள்ளது என்று...ஒரு 15 வயது சிறுவன் ரொட்டி மற்றும் Cheese ...
26/10/2025

இந்த நீதிபதி நிரூபித்தார் — இதயமுள்ள சட்டங்கள் இன்னும் உயிரோடு உள்ளது என்று...

ஒரு 15 வயது சிறுவன் ரொட்டி மற்றும் Cheese திருடியதற்காக பிடிக்கப்பட்டான்.

நீதிபதி கேட்டார்: "ஏன் திருடினாய்?"

அவன் பதில் அளித்தான்:

"என் அம்மா நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். எனக்கு பணம் இல்லை. நான் பசியாக இருந்தேன்.”

அதைக் கேட்ட நீதிபதி கூறினார்:

“இந்த திருட்டுக்கு இந்த சிறுவன் பொறுப்பல்ல, நாம் எல்லோரும்தான் பொறுப்பு.” என்றதோடு நில்லாமல்...

அவர் நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் $10 அபராதம் விதித்தார், தானும் அதே $10 செலுத்தினார்.

மேலும் கடைக்காரருக்கு $1000 அபராதம் விதித்து, அந்த பணத்தை சிறுவனுக்கு கொடுத்து,

"பசி என்பது தண்டனைக்குமேல் உள்ள வேதனை” என்று கூறி அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆல் we need is love and love Only.!

நீதிபதியின் வார்த்தைகள் உண்மை என்று நீங்கள் நினைத்தால், இதை பகிருங்கள்....

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share