Media Unit

Media Unit கிழக்கு மாகாணத்தின் மீன்பாடும் மட்டு நகரின் கண் களுவாஞ்சிகுடி பதியில் நடைபெறும் தெய்வீக நிகழ்வுகளை தங்கள் அனைவருக்கும் அறியத்தரும் களம்.

26/09/2026

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஶ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2026

16/09/2026

உன் மொழி கேட்க உருகிறாளே இங்கே ஓர் கோதை
வராது போவாயோ வாசுதேவனே.......

15/09/2026

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026மாம்பழத் திருவிழா
14/08/2026

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026

மாம்பழத் திருவிழா

10/08/2026

திருமாளிகைதேவர் அருளிய ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பபே.

செல்வி. அபிநயா கணேசமூர்த்தி

10/08/2026

மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறை திருவாசகம்

வாழாப்பத்து - திருப்பெருந்துறை

பாவநாசாவுன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.

செல்வி. அபிநயா கணேசமூர்த்தி

Address

Kaluwanchikudy
Batticaloa
30200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share