Amirthakali YouthClub

Amirthakali YouthClub நல்லதை செய்வோம். நல்லதை நினைப்போம்.

27/11/2024

🌧️🌪️ Amirthakali YouthClub Amirthakali YouthClub 💪
நாங்கள் இருக்கிறோம் அமிர்தகழி மக்களே

Club உறுப்பினர்களின் பங்களிப்பில் உணவுகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக எமது அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் களப்பணியில்

Manmunai North Dfyc

06/10/2024

அனைவருக்கும் வணக்கம்!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த சித்திரை கலை, கலாசார விளையாட்டு போட்டிக்கான கணக்கு அறிக்கை சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படுவதோடு எதிர்கால செயற்திட்டம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும்.
எனவே அனைத்து கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்.

இடம்:- அறநெறி மண்டபம்.
நேரம்:- பி.ப 5 மணி
நன்றி.

இன்று 04.09.2024ம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் காலை 7.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகி அம்...
04/09/2024

இன்று 04.09.2024ம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் காலை 7.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் இரண்டாவது வில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம் இடம்பெற்ற நிகழ்வின் சில பதிவுகள். பக்த அடியார்கள் அனைவரும் வருக அம்மாளின் அருள் பெறுக.

07/08/2024

அமிர்தகழி விளையாட்டுக் கழகத்தின் (ASC) வேண்டுகோளுக்கு இணங்க ரூபா 140,000.00 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களுக்கு அமிர்தகழி கழகம் மற்றும் அமிர்தகழி கிராம பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) Sivanesathurai Santhirakanthan

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 முன்னிட்டு எமது அமிர்தகழி இளைஞ...
27/07/2024

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 முன்னிட்டு எமது அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் இணைந்து பக்த அடியார்களின் நலன் கருதி பெண்கள் குளியலறைக்கு வர்ணம் பூசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️    🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 🕉️🕉️ ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 🕉️முன்னிட்டு எமது ஆ...
22/07/2024

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️
🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 🕉️
🕉️ ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 🕉️

முன்னிட்டு எமது ஆலய தொண்டர்களுடன் அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்களும் இணைந்து அவர்களது உதவிகளுக்கு கைகோர்த்து பயணிக்கும் சிறு புகைப்படங்கள்.

மதிப்புக்குரிய அமிர்தகழி கிராமசேவகர் ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்ற...
13/07/2024

மதிப்புக்குரிய அமிர்தகழி கிராமசேவகர் ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று கிராமசேவகர் காரியாலயத்தை தூய்மைபடுத்தும் முகமாக சிரமதான பணியில் ஈடுபட்டனர். இவ் சிரமதான பணியானது அமிர்தகழி இளைஞர் கழக தலைவர் ஜூ.மிதுர்ஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️    🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 🕉️🕉️ ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 🕉️
27/06/2024

🕉️🕉️🕉️ மட்டக்களப்பு அமிர்தகழி 🕉️🕉️🕉️
🕉️ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 🕉️
🕉️ ஆடி அமாவாசை மகோற்ஸவம் - 2024 🕉️

🔱🔱 மட்டக்களப்பு - அமிர்தகழி 🔱🔱 🔱 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 🔱🔱 வருடாந்த திருச்சடங்கு உற்சவம் - 2024 🔱 இனை முன்னிட்டு ஆலய சுற...
14/06/2024

🔱🔱 மட்டக்களப்பு - அமிர்தகழி 🔱🔱
🔱 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 🔱
🔱 வருடாந்த திருச்சடங்கு உற்சவம் - 2024 🔱

இனை முன்னிட்டு ஆலய சுற்று வளாகத்தை "சிரமதானம்' மூலம் சுத்தம் செய்யும் பணியில் அமிர்தகழி இளைஞர் கழக உறுப்பினர்கள் மேற்கொண்டு இருந்தனர் இன்று.

அனைவரும் வருக அம்பாளின் அருள் பெறுக.

📖✒️அமிர்தகழியை சேர்ந்த உறுப்பினர் டாக்டர்.ஓ.கே.குணநாதன் (குழந்தை எழுத்தாளர்) அவர்களின் "அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறு...
01/06/2024

📖✒️அமிர்தகழியை சேர்ந்த உறுப்பினர் டாக்டர்.ஓ.கே.குணநாதன் (குழந்தை எழுத்தாளர்) அவர்களின் "அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்" எனும் நாவல் வெளியீட்டு விழா இன்று 01.06.2024ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

🔱🔱🔱 மட்டக்களப்பு -அமிர்தகழி 🔱🔱🔱  🔱🔱 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 🔱🔱 🔱🔱வருடாந்த சடங்கு உற்சவம் - 2024🔱🔱
01/06/2024

🔱🔱🔱 மட்டக்களப்பு -அமிர்தகழி 🔱🔱🔱
🔱🔱 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 🔱🔱
🔱🔱வருடாந்த சடங்கு உற்சவம் - 2024🔱🔱

Address

Batticoloa

Telephone

+97474009165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amirthakali YouthClub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amirthakali YouthClub:

Share