Prathap Reports

Prathap Reports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prathap Reports, Digital creator, Bogawantalawa.

தியத்தலாவை கார் பந்தய விபத்தின் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது!பலர் படுகாயம் 💔
21/04/2024

தியத்தலாவை கார் பந்தய விபத்தின் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது!
பலர் படுகாயம் 💔

இலங்கையில் அனைத்து மக்களாளும்  போற்றப்பட்ட ஏழைகளின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ...
16/04/2024

இலங்கையில் அனைத்து மக்களாளும் போற்றப்பட்ட ஏழைகளின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் 💔

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி - 2024/2025**திறமை அடிப்படையில் கற்கைநெறிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.****யாழ்ப்பாணம்...
19/03/2024

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி - 2024/2025
**திறமை அடிப்படையில் கற்கைநெறிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
****யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கற்கைநிலையங்கள்
******இரண்டு வருட பகுதி நேரக் கற்கை
******வார இறுதி நாள்களில் மட்டும்
*********முடிவுத் திகதி 10.04.2024
விண்ணப்ப படிவம் பெற கீழ் உள்ள இணைப்பை அழுத்தி தரவிறக்கம் செய்யவும்.
chrome-extensio://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.codl.jfn.ac.lk/wp-content/uploads/2024/03/DPSE-Application-form.pdf

பொகவந்தலாவை 🍃💚கொட்டியாகலை
13/12/2023

பொகவந்தலாவை 🍃💚
கொட்டியாகலை

அப்பா♥
13/12/2023

அப்பா♥

அந்த நேரத்தில் பெண்ணின் அதிகபட்ச எதிர்பார்ப்பு இவ்வளவாகதான் இருக்கமுடியும் 💯
12/12/2023

அந்த நேரத்தில் பெண்ணின்
அதிகபட்ச எதிர்பார்ப்பு
இவ்வளவாகதான் இருக்கமுடியும் 💯

மற்றுமொன்று 👍
12/12/2023

மற்றுமொன்று 👍

12/12/2023
வடசென்னையில் கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு வெள்ளம் காரணமாக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலையில்குழ...
11/12/2023

வடசென்னையில் கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு வெள்ளம் காரணமாக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலையில்

குழந்தை இறந்த விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் உடலை வெறும் அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறது மருத்துவத்துறை😥

இலங்கையின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என தோன்றுகிறது!

பேரூந்தின் உரிமையாளர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் 👏அதிக சத்தத்துடன்  பாடல்களை ஒலிக்கவிட்டு  வண்ண விளக்குகள் வித்திய...
11/12/2023

பேரூந்தின் உரிமையாளர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் 👏

அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு வண்ண விளக்குகள் வித்தியாசமான தேவையற்ற அலங்காரங்கள் என வேண்டாததை செய்வோருக்கு மத்தியில் இப்படி மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்பு செய்வது வியக்க வைக்கின்றது 💯👍

Prathap Thiyagaraja

கொழும்பு இந்து கல்லூரிக்கான உயர்தர  மாணவர் அனுமதி
11/12/2023

கொழும்பு இந்து கல்லூரிக்கான உயர்தர மாணவர் அனுமதி

Address

Bogawantalawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prathap Reports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share